தேடல் · Search: நுண்குழல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
27 இல் 1–25 · 1–25 of 27
tubule
Capillary
Capillary
விரைவில் வளைவிந்தணுக் குழலிருந்து விரைவலைச் செல்லும் ஒரு நாளம் — straight tubule
தமனி அல்லது சிரைச் சுவர்களின் நுண்ணிய ஊட்டக் குழாய்கள் — vasa vasorium
இளம் பனங்காயின் உள்ளீடான உணவுப்பண்டம்
விழுங்குதல்
மிகநுட்பமான அல்லது நுண்ணிய கண்ணறைகள் உள்ள — microenvironment
காண்க : நுளம்பு .
பெருமை
மிகுதியாயிருத்தல் .
நூறல் , அழித்தல் .
பலவடி நீளம் வளர்வ தும் நீலநிறமுடையதுமான கடல்மீன்வகை.
குளிரால் உறைபதனம் ஊட்டும் பொருள் பாய்வதைக் கட்டுப் படுத்தப் பயன்படும் சிறிய விட்ட முடைய குழல் — capillary tube
நுட்பமாதல்
உங்கள்
நுண்மை
மயிரிழை போன்ற நுண்குழல்; நுண்புழை யுடைய capillarectasia : தந்துகி குழாய் விரிவாக்கம் : தந்துகிக் குழாயின் விரிவாக்கம். — capillary
ஒரு குறுகிய சுருக்குப் புழை வழியாக உள் செலுத்தப்படும் ஒரு இழையுரு விரிப்பான். ஒரு பெரிய நுண்குழல் அல்லது உலோக விரிப்பானை செலுத்துவதற்கு அது வழிகாட்டியாய் உதவுகிறது — pathfinder
1. நீண்டு ஒடுங்கிய அணு அல்லது அமைப்பு. 2. அணுப்பிளவின் போது, நிறக்கீற்றுகள் ஒழுங்கமைவுக்கும் இயக்கத்துக்கும் உதவும் நுண்குழல்கள் கொண்ட அமைப்பு — spindle
ஒரு முதனிலை சிறுநீரக நாளம் வழியாக கழிவுப்பைக்குள் வடிக்கும் ஒரு வரிசையமைந்த வளைவு நெளிவு நுண்குழல்கள் கொண்டு வளர்நிலை சிறுநீரகம் — pronephros
தொண்டையிலிருந்து காதுக்குக் காற்றுக் கொண்டு செல்லும் நுண்குழல் — syrinx
மின்னணு உருப்பெருக்கி மூலம் பார்க்கும்போது, தென்படும் சவ்வுகள், நுண்குழல்கள், நுண் இழைகள் போன்ற நுண்ணிய அமைப்பு. — ultrastructure
பிளவியக்கக்கதிரின் நுண்குழல் களை பாதித்து வேகமாகப் பிளக்கும் உயிரணுக்களை அழிக்கும் வேதிய மருத்துவ காரகப் பொருள் ஹாட்ஜ்கின் சோய், வெள்ளணுப்புற்று மற்றும் வேறு நிணப்பெருக்கக் கோளாறுகளைக் கு… — vinblastine
மூக்கு, வாய், தொண்டை, குரல்வளை, மூச்சுக்குழாய்கள், மூச்சுநுண்குழல்கள் உள்ளிட்ட மூச்சுப்பாதையில் கண நேர காற்று இயக்கம், வாயுப் பரிமாற்றத்தில் பங்கேற்பில்லை — pendelluft