தேடல் · Search: நுண்காம்புக் கட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

கண்குமிழ் கட்டி kaṇkumiḻ kaṭṭi variant
சுரப்பியல்லாத கழுத்துப் புறப்படலப் பகுதியில் உண்டாகும் இலேசான கட்டி — papilloma
கம்புகட்டி kampukaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
நீர் பாய்ச்சுவோன்
காம்புக்கட்டி kāmpukkaṭṭi similar
ஒரு அல்லது பல காம்புடைக் கட்டிகளைக் கொண்ட தன்மையுடைய — polypous
நரம்புக் கட்டி narampuk kaṭṭi similar
ஒரளவு திண்மமான, மெதுவாக வளர்கிற, வலி உண்டாகாத கட்டி இது கிடை மட்டத்தில் பரவும், செங்குத் தாக வளராது. இது மூளை நரம்பு, நாவடி நரம்பு, பரிவுநரம்பு ஆகியவற்றில் உண்டாகும் — neuromyxofibroma
நுகம்புரட்டி nukampuraṭṭi பெயர்ச்சொல் · Noun similar
கட்டுக்கமையாத எருது