தேடல் · Search: நீள்நரம்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

நரம்பணுவால் narampaṇuvāl variant
நரம்பணுவின் வால் பகுதி. ஓர் உறுப்பில் நரம்பு நரம்பணு வால் முடிவடையும் இடத்திலுள்ள. அல்லது மற்றொரு நரம்புடன் அது இணையும் இடத்திலுள்ள நரம்பு உயிரணுவுக்குச் செல்லும் நரம்பு இழை. — axon
நாக்கீழ் நரம்பு nākkīḻ narampu similar
12ஆம் மூளை நரம்பு, பாலூட்டிகளில் மட்டும் காணப்படுவது. நாவிற்குக் கீழ் உள்ள தசைகளில் செல்வது — hypoglossal
நரம்பு narampu பெயர்ச்சொல் · Noun similar
உடலில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஊடகம் — nerve, chord, string in musical instruments, especially veema, violin(fiddle),g…
நீர்நரம்பு nīrnarampu பெயர்ச்சொல் · Noun similar
பூமியுட் பாயும் நீரோட்டம்
ஆள்நரம்பு āḷnarampu similar
nerve, autonomic
ஏழ்நரம்பு ēḻnarampu பெயர்ச்சொல் · Noun similar
குரல் , துத்தம் , கைக்கிளை , உழை , இளி , விளரி , தாரம் என்னும் ஏழு நரம்புகள்
நாநரம்பு nānarampu similar
hypoglassalmenue
நிறைநரம்பு niṟainarampu பெயர்ச்சொல் · Noun similar
ஏழு சுரமுள்ள பண் .
கேள்நரம்பு kēḷnarampu similar
செவிநரம்பு, முதுகெலும்பிகளின் உட்செவியிலுள்ள 8ஆம் மூளை நரம்பு. ஒலி அதிர்வுகளை மூளைக்குத் தெரிவிப்பது — auditorynerve
பால்நரம்பு pālnarampu பெயர்ச்சொல் · Noun similar
தாய்முலையிற் பால் தோன்றும்போது காணும் பச்சைநரம்பு
பெல் நரம்பு pel narampu similar
Bell's nerve
நீராம்பு nīrāmpu similar
அய்டிரா வாழும் தொகுதியிலுள்ள ஊட்டமிக்க குழாய் உடலி. பா. polyp — hydranth