தேடல் · Search: நீலத்தன்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

தோல் நீலம் tōl nīlam variant
ஆக்சிஜன் சரிவர ஊட்டம் பெறாத குருதி சுழல்வதனால் தோல் நீல நிறமாகக் காணப்படும் நோய் — Cyanosis
நாட்டாண்மை nāṭṭāṇmai பெயர்ச்சொல் · Noun similar
ஊரதிகாரம்
அமிலத்தன்மை amilattaṉmai similar
காடித் தன்மை புளிப்புத்தன்மை. அமிலத்தன்மையின் அளவு pH அளவுகளில் அளவிடப்படுகிறது. pH 6.69 என்பது மிகவும் வலுக்குறைந்த அமிலத்தைக் குறிக்கும். pH1 என்பது ஒரு வலுவான அமிலத்தைக் குறிக்கும் — acidity
நில அடிமை nila aṭimai பெயர்ச்சொல் · Noun similar
ஆங்கிலம்: serf
நில்லாத nillāta similar
நிலையில்லாத, (331}.
நீர்த்தன்மை nīrttaṉmai similar
aquosity
நீலத்தோலின்மை nīlattōliṉmai similar
பிறவியிலேயே உண்டாகும் நெஞ்சுப்பை நாளக் கோளாறுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுதற்குப் பயன்படும் சொல் — acyanotic
குள்ளத்தன்மை kuḷḷattaṉmai similar
கேடயச்சுரப்பி சுரப்பாற்றல் இழந்து போவதன் காரணமாக அங்கக் கோணல் அல்லது தடையற்ற வளர்ச்சியுடன் அறிவுமந்தம் ஏற்படும் நிலையிலும், குடல் ஈர்ப்புச் சக்திக்குறைபாடு, சிறுநீரகம் செயலிழத்தல், குழந்தைக்… — dwarfism
அத்தன்மை attaṉmai பெயர்ச்சொல் · Noun similar
அம்மாதிரி.
ஆதன்மை ātaṉmai பெயர்ச்சொல் · Noun similar
பேதைமை
நில ஆமை nila āmai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகை ஊர்வன விலங்கினம்.
நிலஆமை nilaāmai பெயர்ச்சொல் · Noun similar
tortoise
நில்லாமை nillāmai பெயர்ச்சொல் · Noun similar
நிலைத்திராமை
நிழத்தல் niḻattal உரிச்சொல் · Expressive similar
உள்ளதன் நுணுக்கம், கூர்ந்துணர்தல் — cognition
நீளத்தாள் nīḷattāḷ similar
மடிக்கப்படாத தாள். பொதுவாக 43 x 71செ.மீ. அளவு வரையிலான தாள்கள் இப்பெயரில் அழைக்கப்படுகின்றன — flat