தேடல் · Search: நீலக்கல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

53 முடிவுகள் · results

நீலக்கல் nīlakkal பெயர்ச்சொல் · Noun
நீலமணி
அந்திரக் கண்மணி antirak kaṇmaṇi பெயர்ச்சொல் · Noun variant
நீலக்கல்
அரிநிறக்கல் ariniṟakkal பெயர்ச்சொல் · Noun variant
நீலக்கல்
சிலாகை cilākai பெயர்ச்சொல் · Noun variant
புகழ்ச்சி
தனுமேகசாய்கை taṉumēkacāykai பெயர்ச்சொல் · Noun variant
நீலக்கல்
திரியாமை tiriyāmai பெயர்ச்சொல் · Noun variant
இரவு
நீலமணி nīlamaṇi பெயர்ச்சொல் · Noun variant
நவமணிகளில் ஒன்று - நீலக்கல் — sapphire, blue stone, pupil of the eye, coconut tree
நிலாக்கல் nilākkal பெயர்ச்சொல் · Noun similar
சந்திரகாந்தம்
நீளக்கால் nīḷakkāl similar
நீண்ட கால்களும், கைகளும் காணப்படும் நோய் வகை — acrodolichomelia
நீலக்காலி nīlakkāli பெயர்ச்சொல் · Noun similar
காண்க : அவுரி
நிலாக்காலுதல் nilākkālutal பெயர்ச்சொல் · Noun similar
நிலவு வீசுதல் .
நிலப்பாகல் nilappākal பெயர்ச்சொல் · Noun similar
பாகல்வகை .
நிலமகள் nilamakaḷ பெயர்ச்சொல் · Noun similar
பூமிதேவி .
நிலை மக்கள் nilai makkaḷ similar
பின் வாங்காத போர் வீரர், (குறள் 770).
நிழல் niḻal பெயர்ச்சொல் · Noun similar
ஒரு திசையில் ஒளி வீசும் பொழுது , அத்திசையில் ஒளியூடுருவா ஒரு பொருள் இருந்தால், அப்பொருளால் ஒளி தடுக்கப்பட்டு, அப்பொருளின் பின்னே ஒளி விழாமல் இருக்கும் பகுதிக்கு நிழல் என்று பெயர். ஒ…
நீழல் nīḻal பெயர்ச்சொல் · Noun similar
நிழல் என்பதன் வேறு வடிவம். செய்யுளில் காணப்படுவது. — shadow
நிகழ்/அகல் nikaḻ/akal similar
on/off
நிலக்கரி nilakkari similar
நீண்ட நெடுங்காலத்திற்கு முன் புவிக்குக் கீழ்ப் புதையுண்ட காடுகள் நாளடைவில் தம்மீது ஏற்பட்ட அழுத்தம், வெப்பம் ஆகிய காரணிகளால் நிலக்கரியாக மாறின. இது மூன்று வகைப் படும். 1. அனல்மிகு நிலக்… — coal
நிலக்கரி nilakkari கட்டுரை · article similar
நிலைக்கல் nilaikkal பெயர்ச்சொல் · Noun similar
ஆட்டுக்கோரோசனை
நிலைக்கால் nilaikkāl பெயர்ச்சொல் · Noun similar
கட்டில் முதலியவற்றின் கால் .
நீலக்கட்டி nīlakkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
அவுரிச்சாயக்கட்டி .
இலகல் ilakal பெயர்ச்சொல் · Noun similar
இலகுதல்.
இலக்கல் ilakkal similar
விளக்குதல்
இளகல் iḷakal பெயர்ச்சொல் · Noun similar
அன்பு ()
நிலக்கணம் nilakkaṇam பெயர்ச்சொல் · Noun similar
மூன்று நிரையசையடுத்து வருவதும் செய்யுளின் தொடக்கத்திருப்பின் நன்மை எனப்படுவதுமான சொல் .
நிலக்காரை nilakkārai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு முட்செடிவகை .
நிலக்கு nilakku similar
நிலத்திற்கு, (குறள் 570, 572, 1003).
நிழலல் niḻalal பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நிழலுதல் .
நீலகண்டி nīlakaṇṭi பெயர்ச்சொல் · Noun similar
பாம்பின் நச்சுப் பல்லில் ஒன்று — one of the snake's poisonous tooth
நீலகந்தி nīlakanti பெயர்ச்சொல் · Noun similar
மாணிக்கவகை .
நீலகாசம் nīlakācam பெயர்ச்சொல் · Noun similar
கண்ணோயுள் ஒன்று .
நீலக்காரம் nīlakkāram பெயர்ச்சொல் · Noun similar
துரிசு .
நிலகைமான் nilakaimāṉ பெயர்ச்சொல் · Noun similar
நீலான், நீலமான் என்ற பெயர்களும் உண்டு. — bull blue or nilgai /(boselaphus - trogocamelus)
நிலக்கன்று nilakkaṉṟu பெயர்ச்சொல் · Noun similar
சிறுபயிர் .
நிலக்கூந்தல் nilakkūntal பெயர்ச்சொல் · Noun similar
எலிச்செவிப்பூடு .
நீலகண்டன் nīlakaṇṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
lord shiva, a hindu god, as having azure-coloured neck
நீலகண்டம் nīlakaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
சிவனது நஞ்சு தங்கிய கழுத்து
நீள்விளக்கம் nīḷviḷakkam similar
மிகச் சுருக்கமான குறி முறையில் தெரிவிப்பதற்குப் பதிலாக மிக நீண்ட, ஆங்கில உரைநடையை யாத்த செய்திகளைத் திரையிடல் — verbose
கிளக்கல் kiḷakkal similar
சொல்லல்
நிலக்கீல் nilakkīl பெயர்ச்சொல் · Noun similar
சிலாசத்து
நிலவல் nilaval similar
ஒளிசெய்தல்
நிழத்தல் niḻattal உரிச்சொல் · Expressive similar
உள்ளதன் நுணுக்கம், கூர்ந்துணர்தல் — cognition
நீறாக்கல் nīṟākkal similar
incineration
நீலக்கீல் nīlakkīl similar
எரியக்கூடிய பல கனிமப் பொருள்களைக் கொண்டது. அவையாவன. அஸ்பால்ட், நாப்தா, பெட்ரோலியம் — bitumen
நீளத்தாள் nīḷattāḷ similar
மடிக்கப்படாத தாள். பொதுவாக 43 x 71செ.மீ. அளவு வரையிலான தாள்கள் இப்பெயரில் அழைக்கப்படுகின்றன — flat
விலகல் vilakal similar
நேர் பாதையினின்று விலகிச் செல்லல். குறியிலக்கை விட்டு விலகிச் செல்லல். 1. கணினியின் வண்ணத் திரையில் அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவற்றின் மின்னணுக் கற்றைகள் திரையின் ஒரு … — divergence
விலக்கல் vilakkal similar
இயக்க அல்லது நோய் காரணமான மது, போதை மருந்து அடிமைகளில் மருந்தை உட்செலுத்துவதை நிறுத்துதல் — withdrawal
செம்பொடி cempoṭi பெயர்ச்சொல் · Noun meaning
நீலக்கல் ()
அசுமசாரம் acumacāram பெயர்ச்சொல் · Noun meaning
கல்லில் உற்பத்தியாகும் எண்ணெய் முதலிய பொருட்கள் இரும்பின் சாரம் அதாவது நீலக்கல், கல்மதம்
பூஞ்சக்கல் pūñcakkal பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவித நீலக்கல்
உப்பளநீலம் uppaḷanīlam பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகை நீலக்கல்
அந்திரக்கண்மணி antirakkaṇmaṇi பெயர்ச்சொல் · Noun meaning
நீலக்கல்.