தேடல் · Search: நீர் மருந்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

இறந்தவர் களுக்கு உயிர் தரவும் பிற உலோகங்களைப் பொன்னாக மாற்றவும் வல்லதெனக் கருதப்பட்ட நீர்மம். மருத்துவத்தில் நறுஞ்சுவையுள்ள இனிப்பான ஊக்கம் தரும் மருந்து. இதில் கணிசமான அளவு இனிப்பும் ஆல்கஹ… — elixir
சோறு, சஞ்சீவி
உயிர்மருந்து uyirmaruntu பெயர்ச்சொல் · Noun similar
சோறு , உணவு
எதிர்மருந்து etirmaruntu பெயர்ச்சொல் · Noun similar
மாற்று — antidot
நீலமருந்து nīlamaruntu பெயர்ச்சொல் · Noun similar
அவுரி .
ஆருயிர் மருந்து āruyir maruntu பெயர்ச்சொல் · Noun similar
உணவு
சோறு
ஊர்மருந்து ūrmaruntu பெயர்ச்சொல் · Noun similar
அபினி
நீட்சி மருந்து nīṭci maruntu similar
மற்றொரு மருந்தின் செயலை நீட்டிக்கு மாறு செய்கிற ஒரு மருந்து — extender
மருண்டு maruṇṭu similar
மயங்கி, (குறள் 1139, 1229).
மருந்து maruntu பெயர்ச்சொல் · Noun similar
drug, medicine, remedy
மருந்து maruntu கட்டுரை · article similar
மெட்டாராமினால் meṭṭārāmiṉāl meaning
தாழ்ந்த குருதியழுத்த அதிர்ச்சி யின்போது பயன்படுத்தப்படும் சுரப்பிகளை இயங்க வைக்கும் இயக்கு நீர் மருந்து — metaraminol
பீட்டாமெத்தசோன் pīṭṭāmettacōṉ meaning
அழற்சி எதிர்ப்பியாகப் பயன்படும் இயக்குநீர் மருந்து betelnut chewing : வெற்றிலை மெல்லுதல்; வெற்றிலை பாக்கு — betamethasone
அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுவதைத் தடுப்பதற்குப் பயன்படும் ஒரு வகை இயக்கு நீர் மருந்து. இது சிறுநீர்க் குருதிப் போக்கு மாதவிடாய் தோன்றாமை, கருப்பைப் பிளவை, கருப்பை உட்புறச் சவ்வு வீக்கம் … — medroxyprogesterone
ஆஸ்துமா நோய்க்குத் தரப்படும் ஒருவகை இயக்குநீர் மருந்து. உள் இழுப்பான்களில் இம்மருந்து பயன்படுத்தப்படும் — beclonmethasone dipropionate