தேடல் · Search: நீர்க் கோவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

இழைம அழற்சி iḻaima aḻaṟci variant
இழைம இணைப்புத் திசு நுரையீரல் பெருக்கமடைந் திருத்தல். இதில் நுரையீரல் திசுவுக்குப் பதிலாக இழைமத்திசு அமைந்திருக்கும். இது வீக்கம் காரணமாக உண்டாகும் — fibrosis
நீர்க்கோவை nīrkkōvai பெயர்ச்சொல் · Noun similar
நீர் தங்கி நிற்கக்கூடிய நிலப்பகுதி
பின்னீர்க்கோவை piṉṉīrkkōvai பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல் — cold without expectoration
முன்னீர்க்கோவை muṉṉīrkkōvai பெயர்ச்சொல் · Noun similar
ஜலதோஷவகை ()
நீர் கோவைக் கோளாறு nīr kōvaik kōḷāṟu similar
hydropic
நீர்க்குவை nīrkkuvai பெயர்ச்சொல் · Noun similar
கடைக்கண்ணில் வளரும் வேண்டாத தசை .
நீர்க்கோத்தை nīrkkōttai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தண்ணீர்ப்பாம்புவகை .
நிற்கை niṟkai similar
நிற்றல்.
நீர்கொள் nīrkoḷ similar
Porous (rock)
நீர்க்கோன் nīrkkōṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நீர்க்கிழவன் .
மகோதரம் makōtaram பெயர்ச்சொல் · Noun meaning
பூதம் — goblin, as big-bellied, dropsy of the abdomen, ascites