தேடல் · Search: நிறைவேற்ற அறிவிப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

ஒரு கணினியினால் நிறைவேற்றப்படும் பணிகளின் அளவுகளைக் கண்காணித்துக் காட்டும் செயல்முறை — performance monitor
நிறைவேற்றம் niṟaivēṟṟam பெயர்ச்சொல் · Noun similar
முற்றுகை
நிறைவேற்றல் niṟaivēṟṟal similar
கணிப்பொறித் தொகுதிகளில் மென்பொருள், வன்பொருள் ஆகியவற்றைப் நிலைநிறுத்தலும் ஆய்ந்து பார்த்தலும் இவற்றிற்குரிய செயல்முறைகளாகும் — implementation
நிறைவேற்று niṟaivēṟṟu வினைச்சொல் · Verb similar
நிகழ்த்து, சாதி, முடித்து வை — achieve, attain, fulfil
நிறைவேற்றத் திறன் niṟaivēṟṟat tiṟaṉ similar
ஒரு பொறியமைவின் மொத்த உற்பத்தித் திறனை அறுதியிடுவதற்கான முக்கியக் காரணி. இது பெரும்பாலும், அணுகு வசதி, வெளிப்பாடு, நிறைவேற்றக் காலம் ஆகிய வற்றின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. — performance