தேடல் · Search: நிறுவுகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான தரவுகளின் அல்லது சாதனங்களின் அமைப்பு முறை. — setup
நிறுவுகை வழிகாட்டி niṟuvukai vaḻikāṭṭi prefix
மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு புதிய மென்பொருளை நிறுவிடப் பயனாளருக்கு உதவிடும் ஒருநிரல். வரிசையாகக் கட்டமைக்கப்பட்ட வினாக்கள், விருப்பத் தேர்வுகள் மூலம் படிப்படியாக பயனா… — setup wizard
call establishment
நிறுவு niṟuvu பெயர்ச்சொல் · Noun similar
நிலையானது/ஏற்கத்தக்கது என்பதை பறைசாற்று; நிலைநாட்டு; மெய்ப்பி, நிரூபி — prove. establish
நிறுத்துகை niṟuttukai similar
hat
தூய நிறுவுகை tūya niṟuvukai similar
கணினியில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள ஒரு மென்பொருளை மீண்டும் நிறுவும்போது, முன்பே நிறுவப்பட்டுள்ள கோப்புகளை நிறுவாமல் விட்டுவிடும். ஒரு மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் நேரும்போது, இவ்வாற… — clean install
எஸ்டிஎல்சி esṭielci meaning
1. ஒத்திசைத் தரவு தொடுப்புக் கட்டுப்பாடு என்று பொருள்படும் Synchronous Data Link Control என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம்மின் எஸ்என்ஏ (Systems Networks Architectu… — SDLC
ஒரு கணினியில் நிறுவப்பட்ட மென் பொருள் தொகுப்பை முற்றிலுமாக நீக்கிவிடுதல். விண்டோஸ் 95/98/என்டி முறைமைகளில் ஒரு மென்பொருளை நிறுவும் போது, சில கோப்புகளை முறைமைக் கோப்புறையில் எழுதி… — uninstall