தேடல் · Search: நிரைவேற்று விசை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

நுழைவு விசை nuḻaivu vicai variant
விசைப் பலகையில் இருக்கும் மிக முக்கியமான விசை. கணினிக்கு ஒரு கட்டளையைத் தந்து அதனை நிறைவேற்றச் செய்ய இந்த விசையைத்தான் அழுத்த வேண்டும். உரையைத் தட்டச்சு செய்து ஒரு வரியை முடித்து வைக்… — enter key
நிறைவேற்று niṟaivēṟṟu வினைச்சொல் · Verb similar
நிகழ்த்து, சாதி, முடித்து வை — achieve, attain, fulfil
நிறைவேற்று வழி niṟaivēṟṟu vaḻi similar
path of execution
நிறைவேற்றுத்துறை niṟaivēṟṟuttuṟai similar
Executive
நிறைவேற்றுதல் niṟaivēṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
முற்றச்செய்தல்
வெற்று விசை veṟṟu vicai similar
நிலைத்த விசை : நகராவிசை : மரித்த விசை : விசைப்பலகை யில் இன்னொரு விசையுடன் இணைந்து ஒர் எழுத்தை உருவாக்கும் விசைக்கு இப்பெயர். இந்த விசையைத் தனித்து இயக்கினால் பொருள் இல்லை. பொதுவாக … — dead key
நிறைவேற்றம் niṟaivēṟṟam பெயர்ச்சொல் · Noun similar
முற்றுகை
நிறைவேற்றல் niṟaivēṟṟal similar
கணிப்பொறித் தொகுதிகளில் மென்பொருள், வன்பொருள் ஆகியவற்றைப் நிலைநிறுத்தலும் ஆய்ந்து பார்த்தலும் இவற்றிற்குரிய செயல்முறைகளாகும் — implementation
நிறைவேற்றுபவர் niṟaivēṟṟupavar similar
Executor