தேடல் · Search: நிரந்தர முகவரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
நினைவகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நிரந்தரமாக வழங்கப்படும் முகவரி. 0000, 0001, 0002, 0003 ஆகிய முகவரிகள் கணினியின் நினைவிடத்தின் முதல் நான்கு இடங்களுக்கு ஒதுக்கப்படலாம். எந்திர… — absolute address
எப்போதும் இருப்பவள்; பார்வதி
நிலை மாறா, உறுதியுள்ள
ஒரு குறிப் பிட்ட இருப்பிடத்தின் முழு முக வரியை உருவாக்க துணை முகவரி யுடன் சேரும் குறிப்பிட்ட முகவரி — base address
நிரந்தரமாக எப்போதும் இருப்பவன்; கடவுள்
எந்திரக் கட்டளைகளையும் நிரந்தர முகவரிகளையும் பயன்படுத்தும் குறியீட்டு முறை. வேற்று வடி வத்துக்கு மாற்றாமல் நேரடியாக கணினியால் செயல் படுத்தப் படும். இம்முறை அடையாளக் குறியீட்டு முறையி… — absolute coding