தேடல் · Search: நிகழ் நேரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

time, real
இயல்பு நேரம் iyalpu nēram variant
ஒரு வணிக அல்லது இயற்பியல் செயல்முறை நடைபெறுகிற உள்ளபடியான நேரத்தின் போது, தரவு செயல்முறைப் படுத்துதல் எத்துணை விரைவாக நடைபெறுகிறதோ அந்த நேரம். இத்தகைய தரவு செய்முறைப்படுத்துதலின்… — real time
நிகழ் நேரக் கடிகாரம் nikaḻ nērak kaṭikāram similar
உண்மைக் காலங்காட்டும் கருவி : கணினியின் செயற்பாடுகளை, வெளியுலகில் நிகழும் நிகழ்வுகளுடன் ஒருங்கிணைப்பதற்காக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செய்முறைப் படுத்தியை இடைத்தடுப்பு செய்கிற வன்பொ… — real time clock
நிகழ்வு நேரம் nikaḻvu nēram similar
time,real
நாள் -நேரம் nāḷ -nēram similar
date time
நாள்-நேரம் nāḷ-nēram similar
date time
நிகழ்நேர அசைவூட்டம் nikaḻnēra acaivūṭṭam similar
real-time animation
நிகழ்நேர இயக்கிகள் nikaḻnēra iyakkikaḷ similar
ஐபிஎம் பீசி டாஸ் 7 இயக்க முறைமையில் Dynaload என்ற கட்டளை உண்டு. டாஸ் சின்னத்தில் இக்கட்டளையைத் தந்து, சில சாதன இயக்கிகளை நினைவகத்தில் ஏற்றிக் கொள்ள முடியும். பொதுவாக, சாதன இயக்கிகள் c… — Dynaload drivers
நிகழ்நேர திட்டப்பணி — real time projects
நிகழ்திறம் nikaḻtiṟam similar
Probability
நிகரம் nikaram பெயர்ச்சொல் · Noun similar
கூட்டம்
நிகலம் nikalam பெயர்ச்சொல் · Noun similar
பிடரி
நிகளம் nikaḷam பெயர்ச்சொல் · Noun similar
நீளம்
நிகாரம் nikāram பெயர்ச்சொல் · Noun similar
அவமரியாதை
நீகாரம் nīkāram பெயர்ச்சொல் · Noun similar
பனி