நிகழ் நேரக் கடிகாரம்

nikaḻ nērak kaṭikāram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உண்மைக் காலங்காட்டும் கருவி : கணினியின் செயற்பாடுகளை, வெளியுலகில் நிகழும் நிகழ்வுகளுடன் ஒருங்கிணைப்பதற்காக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செய்முறைப் படுத்தியை இடைத்தடுப்பு செய்கிற வன்பொருள். இது பெரும் பாலும், மனித/கணினி இடை வினையை உள்ளடக்கியதாகும். — real time clock
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1220)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g8wdr66w/

தமிழ்
“நிகழ் நேரக் கடிகாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g8wdr66w/
APA
Oliyon Research. (2026). நிகழ் நேரக் கடிகாரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g8wdr66w/
MLA
"நிகழ் நேரக் கடிகாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g8wdr66w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment