{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "g8wdr66w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g8wdr66w/", "kind": "word", "headword": "நிகழ் நேரக் கடிகாரம்", "romanization": "nikaḻ nērak kaṭikāram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:20.155036+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உண்மைக் காலங்காட்டும் கருவி : கணினியின் செயற்பாடுகளை, வெளியுலகில் நிகழும் நிகழ்வுகளுடன் ஒருங்கிணைப்பதற்காக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செய்முறைப் படுத்தியை இடைத்தடுப்பு செய்கிற வன்பொருள். இது பெரும் பாலும், மனித/கணினி இடை வினையை உள்ளடக்கியதாகும்.", "needs_definition": false, "gloss_en": "real time clock", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1220"}]}}