தேடல் · Search: நாவழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

நாக்கு அழற்சி nākku aḻaṟci variant
நாக்கு வீக்கம் — glossitis
நாவலர் nāvalar பெயர்ச்சொல் · Noun similar
பேசுதலில் வல்லவர்
இனவளர்ச்சி iṉavaḷarcci similar
உயிர்த் தொகுதியின் உயிர்மலர்ச்சி வரலாறு. ஒ. ontogeny — phylogeny
நாவடியழற்சி nāvaṭiyaḻaṟci similar
நாவடிச் சுரப்பியின் அழற்சி — sublinguitis
சவ்வழற்சி cavvaḻaṟci similar
தண்டு மூளைக்கவிகைச் சவ்வில் ஏற்படும் வீக்கம். இதனை மூளை அழற்சி என்றும் கூறுவர் — meningitis
நாக்கழற்சி nākkaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
காண்... நாக்குப்புண்
நாடி அழற்சி nāṭi aḻaṟci similar
இதயத்தி லிருந்து குருதியைக் கொண்டு செல்லும் நாளங்களான தமனிகளின் நடுச்சுவர்களில் ஏற்படும் ஒரு வீக்க நோய். இது மேகப்புண் என்ற கிரந்தி நோயினால் உண்டாகலாம். இந்நோயினால் தமனிகள் வீங்கி, மிரு… — arteritis
நாவலர்கோன் nāvalarkōṉ பெயர்ச்சொல் · Noun similar
நாவலூரினரான சுந்தரர்
வளர்ச்சி vaḷarcci similar
பா. சுத்த மாயை
சாளர வளர்ச்சி cāḷara vaḷarcci similar
சாளரத்தின் முதல் வடிவம் விண்டோஸ் 3.0. முதல் தடவையாகச் சாளரம் கோப்பு மேலாண்மை வசதிகளோடு வந்தது. இத்துடன் பிற அமைப்புக் கருவிகளும் இருந்தன. சாளரத்துடன் பயன் படக்கூடிய பல பயன்பாடுகளும் அ… — Windows, evolution of
நகத் தளர்ச்சி nakat taḷarcci similar
கால் நகம் அல்லது விரல், நகம், நகப்படுகையில் இருந்து நீக்கிவிடுதல் — onycholysis
முகவழற்சி mukavaḻaṟci similar
1. கொழுப் புத்திசுவழற்சி. 2. விழிவெண் படலத்திசுவழற்சி — pimelitis
வேக வளர்ச்சி vēka vaḷarcci similar
Acceleration
ஞவல் ñaval பெயர்ச்சொல் · Noun similar
கொசுவகை
ஞாற்சி ñāṟci பெயர்ச்சொல் · Noun similar
தொங்குகை
நவ்வல் navval பெயர்ச்சொல் · Noun similar
பகைவர்
நாற்சி nāṟci பெயர்ச்சொல் · Noun similar
தொங்குதல்
நாவல் nāval பெயர்ச்சொல் · Noun similar
(இந்தியாவிலும் அண்டை நாடுகளிலும்வளரும்) ஒரு மரம்; இம்மரத்தில் தோன்றும் கருநீல அல்லது கருஞ்செந்நீல நிறமுடைய பழம். உயிரினப் பெயர் (இலத்தீன் அடிப்படையில்) சைசிகியம் குமினி ( Syzygium c… — jamun plum
நாவாள் nāvāḷ பெயர்ச்சொல் · Noun similar
கலைமகள்