தேடல் · Search: நாவடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

43 இல் 1–25 · 1–25 of 43

நாவடியழற்சி nāvaṭiyaḻaṟci prefix
நாவடிச் சுரப்பியின் அழற்சி — sublinguitis
நாவடி எலும்பு nāvaṭi elumpu prefix
நாக்கின் வேர்ப்பகுதியில் உள்ள "U" வடிவில் வளைந்த எலும்பு — hyoid
stylohyoid
நாக்கடியில் nākkaṭiyil variant
sublingual
நவதி navati பெயர்ச்சொல் · Noun similar
தொண்ணூறு
நடவடி naṭavaṭi பெயர்ச்சொல் · Noun similar
நடத்தை
நவசத்தி navacatti பெயர்ச்சொல் · Noun similar
வாமை , சேட்டை , ரௌத்திரி , காளி , பலவிகரணி , பலபிரமதனி , சர்வபூததமனி , சக்தி , மனோன்மணி ஆகிய ஒன்பது சிவசத்திகள்
நவநதி navanati பெயர்ச்சொல் · Noun similar
பொதுவாக கீழ்காணும்9 ஆறுகளும் பாவம் போக்க வல்லன என்பது இந்துமதத்தினர் நம்பிக்கை. எனவே, அவற்றை நவநதி என்கின்றனர்.
நவநாடி navanāṭi பெயர்ச்சொல் · Noun similar
மனித உடலிலுள்ள ஒன்பது நாடிகள்
நாவணாத்தி nāvaṇātti பெயர்ச்சொல் · Noun similar
நாகண வாய்ப்புள்
நவாடா navāṭā பெயர்ச்சொல் · Noun similar
தோணி
நவாது navātu பெயர்ச்சொல் · Noun similar
வெண்மையான சருக்கரைவகை
நவதிகை navatikai பெயர்ச்சொல் · Noun similar
தூரியக்கோல்
அன்னவட்டி aṉṉavaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
சோறு பரிமாறுவதற்குரிய கரண்டி
ஞத்தி ñatti பெயர்ச்சொல் · Noun similar
தெளிந்த அறிவு
ஞாதி ñāti பெயர்ச்சொல் · Noun similar
புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--ज्ञाति--ஞாதி---மூலச்சொல் — agnate, relations, distant kinsman, one who does not participate in the oblatio…
நடி naṭi similar
கூத்தி, நடனமாது
நட்டி naṭṭi பெயர்ச்சொல் · Noun similar
காண்க நஷ்டி
நதி nati பெயர்ச்சொல் · Noun similar
* நதி
நத்தி natti பெயர்ச்சொல் · Noun similar
இன்மை
நவதீர்த்தம் navatīrttam பெயர்ச்சொல் · Noun similar
கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, சிந்து, காவேரி, கோதாவரி, சோணை, துங்கபத்திரை என்ற ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள்/நதிகள்.
நவதை navatai பெயர்ச்சொல் · Noun similar
புதுமை
நவத்தம் navattam பெயர்ச்சொல் · Noun similar
சடாமாஞ்சில் மருந்து
நாடி nāṭi பெயர்ச்சொல் · Noun similar
நரம்பு — nerve, blood vessel, pulse
நாதி nāti பெயர்ச்சொல் · Noun similar
ஆண்வழி உறவினர்கள் — agnate, a paternal kinsman, relation