தேடல் · Search: நாளப் பிணைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தமனிகள் அல்லது சிரைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருத்தல், அறுவை மருத்துவத்தில் உட்புழையுள்ள இரண்டு உறுப்புகள், குழாய்கள் அல்லது நரம்புகள் பின்னி ஒன்று பட்… — anastomosis
நல்லநினைப்பு nallaniṉaippu பெயர்ச்சொல் · Noun similar
நல்லெண்ணம்
தசைநாளப் பிணைப்பு tacaināḷap piṇaippu similar
சிறுகுடல் பின் பகுதிக்கும் பெருங்குடல் அடிக்கூறுக்கும் (குதவாய்) இடையில் தசை நாளங்களில் அறுவை மருத்துவம் — ileoproctostomy
குடலின் இரு பகுதிகளுக்கிடையே அறுவைச் சிகிச்சை மூலம் குருதி நாளப் பிணைப்பு உண்டாக்குதல். — enteroenterostomy
நைப்பு naippu similar
1. வெளியேறிவடிதல், 2. வெளிப்பரப்பு சிவத்தல். 3. ஒரு நீர்மத்தால் ஈரமடையும் நிலை — suffusion
நரம்பிணைப்பு narampiṇaippu similar
இது நரம்பிழை முடிச்சாகும். மையநரம்பு மண்டலத்தின் சமச்சீருள்ள பகுதிகளை இணைப்பது — commissure
நாபிநாளம் nāpināḷam பெயர்ச்சொல் · Noun similar
நாபிக்கொடி
நாள அமைப்பு nāḷa amaippu similar
உடலின் நாள வலைப் பின்ன லமைப்பு — vasculature
நலப்பு nalappu பெயர்ச்சொல் · Noun similar
நன்மை
நல்லாப்பு nallāppu பெயர்ச்சொல் · Noun similar
நன்மை
கிரீன்வில் கிளைவழி kirīṉvil kiḷaivaḻi meaning
உடல் பருமனுக்காகச் செய்யப்படும் இரைப்பைக் கிளைவழி. இதில் இரைப்பையின் மேல் முனையில் ஒரு சிறுபகுதி தைத்து அடைக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு, இடைக் குடலுடன் நாளப் பிணைப்பு செய்யப்படுகிறது — Greenville bypass
பெருங்குடலையும் பெருங்குடல் வாயையும் அறுவைச் சிகிச்சை மூலம் குருதிநாளப் பிணைப்பு செய்தல் — colocecostomy
இரைப் பைக்குச் செல்லும் கல்லீரல் நாளத்தில் அறுவைச் சிகிச்சை மூலம் குருதி நாளப் பிணைப்பு செய்தல் — hepaticogastrostomy