தேடல் · Search: நாற்றம் அகற்றி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

மணமகற்றும் மருந்து maṇamakaṟṟum maruntu variant
அருவருப்பான வாசனையை அகற்றக் கூடிய ஒரு பொருள். பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு, ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை. காயங்களின் நாற்றத்தை அகற்ற இவை பயன் படுகின்றன — deodorant
நாற்றம் மாற்றி nāṟṟam māṟṟi similar
Deodorant
நாற்றி nāṟṟi பெயர்ச்சொல் · Noun similar
நான்கு மடங்கு
நற்றம் naṟṟam பெயர்ச்சொல் · Noun similar
நற்குணம்
நாற்றம் nāṟṟam பெயர்ச்சொல் · Noun similar
மணம், வாசம்