தேடல் · Search: நாணுறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

தசைநாண் உறை tacaināṇ uṟai variant
தசைநாண் இழைகளுக்கிடையே நீளும், தசை நாண்களை சூழ்ந்துள்ள நாணிழை உறைகளில் ஒன்று — peritendineum
நுரை nurai பெயர்ச்சொல் · Noun similar
திடப்பொருள்கள் சிலவற்றைத் திரவத்தில் கரைக்கும் போது குமிழிகளுடன் வருவது — froth, foam
நூறை nūṟai பெயர்ச்சொல் · Noun similar
மலங்குமீன்
அனுரை aṉurai பெயர்ச்சொல் · Noun similar
காண்க: அனுராதபுரம் (தஷிணகை.திருநக.)
ஆணுறை āṇuṟai பெயர்ச்சொல் · Noun similar
கர்ப்பமாக வாய்ப்பின்றி உடலுறவு கொள்ள ஆண்கள் அணியும் கருத்தடை சாதனம் — condom
நானூறு nāṉūṟu பெயர்ச்சொல் · Noun similar
* நானூறு
மின்னணு உரை miṉṉaṇu urai similar
electronic text
கண்ணுறை kaṇṇuṟai பெயர்ச்சொல் · Noun similar
கறி
ஞான்றை ñāṉṟai பெயர்ச்சொல் · Noun similar
காலம்
நல்லுரை nallurai பெயர்ச்சொல் · Noun similar
அறிவுரை
பண்ணுரை paṇṇurai பெயர்ச்சொல் · Noun similar
புனைந்துரை .