தேடல் · Search: நாடி இறுக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

தமனி இறுக்கம் tamaṉi iṟukkam variant
முதுமை காரணமாக தமனி நலிவடைந்து மாற்றமடைதல். குருதிக் குழாயின் இடை மென் தோல் தடிப்பதால், இது உண்டாகிறது. — arteriosclerosis
ஞாதிரு ñātiru பெயர்ச்சொல் · Noun similar
அறிபவன்
திருகம் tirukam பெயர்ச்சொல் · Noun similar
காட்டுச்சாதிக்காய்மரம்
திருக்கம் tirukkam பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சகம்
நடுக்கம் naṭukkam பெயர்ச்சொல் · Noun similar
நடுங்குகை
நதீரம் natīram பெயர்ச்சொல் · Noun similar
நதிதீரம்
நாத்திகம் nāttikam பெயர்ச்சொல் · Noun similar
வேதம் உண்மை அல்ல என்னும் கொள்கை
நாள இறுக்கம் nāḷa iṟukkam similar
குழாய் அல்லது நாளம் சுருங்கி, குறுகி இறுக்கமடைதல் — coarctation