தேடல் · Search: நாடா பேழை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

நாடா பேழை nāṭā pēḻai
ரோமில் நிரந்தரமாகச் சேமிக்கப்படும் மென்பொருளைக் கொண்டுள்ள தனிப்பேழை. வசதியான, நீண்ட காலம் வரக்கூடிய, பயன்படுத்த எளிதான, ஒசையற்ற, அழிக்க முடியாத, கணினியில் ஒரு சிறப்பு இடத்தில் நுழைக்… — cartridge
நாடா பேழை வட்டு சாதனம் nāṭā pēḻai vaṭṭu cātaṉam prefix
சேமிப்பகச் சாதனம். இதில் இரு வகை வட்டுகள் உள்ளன. ஒன்று நிலையாக நிற்பது. மற்றொன்று மீண்டும் பயன்படுத்தப்படுவது — cartridge disk unit
பட்டிகை உறை paṭṭikai uṟai variant
அச்சுப்பொறி நாடா வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் உறை — ribbon cartridge
நாடாப் பேழை nāṭāp pēḻai similar
tape cartridge
நடலை naṭalai பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சனை
காந்த நாடா பேழை kānta nāṭā pēḻai similar
காந்த நாடா சேமிப்புக் கருவி. 1/8 அங்குல காந்த நாடா பிளாஸ்டிக் கொள்கலன் ஒன்றில் இருக்கும் — magnetic tape cassette
நடப்பு விலை naṭappu vilai similar
Price current
நடப்புவிலை naṭappuvilai பெயர்ச்சொல் · Noun similar
தற்கால விலை
நட்டபாடை naṭṭapāṭai பெயர்ச்சொல் · Noun similar
குறிஞ்சிப் பண்வகை
நாடாப் பெட்டி nāṭāp peṭṭi similar
நுண்கணினி அமைப்புகளில் எண்முறை பதிவுக்காகப் பயன்படுத்தப்படும் வரிசைமுறை அணுகுசேமிப்பு ஊடகம் — tape cassette
நாடாப்பெட்டி nāṭāppeṭṭi similar
தகவல் சேமிப்புக்குப் பயன்படும் காந்த நாடாவைக் கொண்டுள்ள சிறிய பெட்டி — cassette
நடை naṭai similar
ஒழுக்கம், செலவு, முறை, வழக்கம், வழி, இடைகழி
நத்தை nattai similar
கடுகு, சங்கு
நாட்டை nāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பண்வகை
அச்சிடும் செயல்முறையைக் கட்டுப்படுத்து வதற்கு லேசர் அச்சடிப்பி, வரிவாரி அச்சடிப்பி போன்ற மின்னணுவியல் சாதனங்களைப் பயன்படுத்தும் அச்சடிப்பி electronic publishing : மின்னணு பதிப்புமுறை :… — electronic printer