தேடல் · Search: நாடாப் பெட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 முடிவுகள் · results

நுண்கணினி அமைப்புகளில் எண்முறை பதிவுக்காகப் பயன்படுத்தப்படும் வரிசைமுறை அணுகுசேமிப்பு ஊடகம் — tape cassette
நாடாப் பெட்டிகளைப் பயன்படுத்தி இலக்க முறை தகவல்களைப் பதிவு செய்து சேமிக்கவும், பின்னர் ஒருமுறை இந்த தகவல்களைக் கணினியின் உள் இருப்பகத்தில் ஏற்றவும் வடிவமைக்கப்பட்ட சாதனம். நுண் கணினிகளில் … — cassette recorder
ஒரு கணினிக்கும் ஒரு காந்த நாடாப் பதிவுப் பெட்டிக்கும் இடையில் தகவல் பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்தப் பயன்படும் மின்சுற்று — cassette interface
பேழை pēḻai பெயர்ச்சொல் · Noun variant
box, case
நாடாப்பெட்டி nāṭāppeṭṭi similar
தகவல் சேமிப்புக்குப் பயன்படும் காந்த நாடாவைக் கொண்டுள்ள சிறிய பெட்டி — cassette
டிடீபீ மென் பொருள்களில், நடப்பில் வேலை செய்கின்ற பக்கத்தினைக் காட்டுகின்ற பகுதி — current page box
நாடா பெட்டியின் நாடா nāṭā peṭṭiyiṉ nāṭā similar
ஏறக்குறைய 1/3 செ.மீ. அகலமுள்ள காந்த நாடா. சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் வைக்கப்பட்டிருப்பது. நாடாப் பெட்டியில் உள்ள நாடாவை அதன் பதிவாகப் படிக்கிறது — cassette tape
நடபடி naṭapaṭi பெயர்ச்சொல் · Noun similar
நடவடிக்கை
படப் பெட்டி paṭap peṭṭi similar
picture box
படப்பெட்டி paṭappeṭṭi similar
picture box
ரத்தபேதி rattapēti பெயர்ச்சொல் · Noun similar
வயிற்றளைச்சல்
இரத்த பேதி iratta pēti பெயர்ச்சொல் · Noun similar
நோயினாலும் அல்லது குடலுக்குள் இருக்கும் இரத்தக் குழாய்களுக்கு ஏற்படும் கெடுதியினாலும் இரத்தம் குடலில் நிறைந்து மலத்தோடு சேர்ந்து பேதியாக வெளிப்படும்
நாடா பேழை nāṭā pēḻai similar
ரோமில் நிரந்தரமாகச் சேமிக்கப்படும் மென்பொருளைக் கொண்டுள்ள தனிப்பேழை. வசதியான, நீண்ட காலம் வரக்கூடிய, பயன்படுத்த எளிதான, ஒசையற்ற, அழிக்க முடியாத, கணினியில் ஒரு சிறப்பு இடத்தில் நுழைக்… — cartridge
நாடாப் பேழை nāṭāp pēḻai similar
tape cartridge
நடப்பு naṭappu பெயர்ச்சொல் · Noun similar
நடத்தை
சர நெகிழ்வட்டு cara nekiḻvaṭṭu meaning
கணினி சேமிப்பகச் சாதனம். ஏடு (Wafer) எனப்படும் காந்த நாடாவைப் பிடித்துக் கொண்டிருப்பது. வழக்கமான நாடாப் பெட்டிகளைவிட ஏடு நாடாக்கள் மென்மையானதும் வேகமாக இயங்குவதுமாகும் — stringy floppy
ஒரு சிறிய காந்த நாடாப் பெட்டி. பெயர்கள் போன்ற தரவுகளையும், நிரல் தொடர் களையும் சேமிக்கவும் சில மின் கணக்கீட்டு எந்திரங்களில் பயன் படுத்தப்படுகிறது — microcassette
சேமிப்பகச் சாதனங்களில் சில பகுதிகள் அல்லது முழுவதிலும் இருந்து அனுமதி பெறாமல் எழுதவோ அல்லது படிக்கவோ செய்வதற்கு எதிராக பாதுகாப்பு அளிப்பது. இயக்க அமைப்புடன் இணைந்து வன்பொருள் வசதிக… — storage protection