தேடல் · Search: நற்பேறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

நற்பேறு naṟpēṟu பெயர்ச்சொல் · Noun
ஏதோ நல்வாய்ப்பாலோ 'முன்வினை' எனக்கருதும் பயனாலோ வர நேரும் நல்ல விளைவு. — luck, fortunate situation
இயல்பு மகப்பேறு iyalpu makappēṟu variant
சிக்கல்கள் எதுவுமின்றி இயல்பாக வயிற்று வலி வந்து குழந்தைப் பிறத்தல் — eutocia
சுதனம் cutaṉam பெயர்ச்சொல் · Noun variant
நற்பேறு
நலப்பாடு nalappāṭu பெயர்ச்சொல் · Noun variant
நன்மை
பரபாகம் parapākam பெயர்ச்சொல் · Noun variant
பிறர் சமைத்த உணவு
ஒரை orai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு ஆண்டு காலத்தை 12 மாதங்களாக இரைந்த தொகுதிகள் ஒவ்வொன்றும் ஒரு இரைதிகளாகும். இது இராசி என்று வடமொழியில் திரிந்தது. — a sign of the zodiac, good luck
தோசி tōci பெயர்ச்சொல் · Noun meaning
நற்பேறு அற்றவன்
ஆகூழ் ākūḻ பெயர்ச்சொல் · Noun meaning
நற்பேறு; ஏதோ நல்வாய்ப்பாலோ 'முன்வினை' எனக்கருதும் பயனாலோ வர நேரும் நல்ல விளைவு. கொடுப்பினை.
நீதம் nītam பெயர்ச்சொல் · Noun meaning
தகுதியானது
இரேகி irēki பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றுபடு
நல்லூழ் nallūḻ பெயர்ச்சொல் · Noun meaning
நற்பேறு, நல்வினைப் பயன், அதிருஷ்டம்
பாக்கியம் pākkiyam பெயர்ச்சொல் · Noun meaning
நல்வினை, நற்பேறு; அதிருஷ்டம்; திரு