தேடல் · Search: நரம்பூட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

32 இல் 1–25 · 1–25 of 32

ஒர் உறுப்பின் நரம் பூட்டம் — innervation
நரம்பு வடம் narampu vaṭam similar
nerve cord
நரம்பு வாதம் narampu vātam similar
நோய், நரம்பு அல்லது நரம்பு மண்டல மருந்துகளின் விளைவு காரணமாக உண்டாகும் நரம்பு வாதம் — neuroplegia
நரம்பு narampu பெயர்ச்சொல் · Noun similar
உடலில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஊடகம் — nerve, chord, string in musical instruments, especially veema, violin(fiddle),g…
நரம்பு மண்டலத்தின் ஆதிக்கத்திலுள்ள திசுவின் சத்து ஊட்டம் — neurotrophy
அறுந்துபோன நரம்பின் இரு முனைகளையும் தையலிட்டு இணைத்தல் — neurorrhaphy
நரம் naram பெயர்ச்சொல் · Noun similar
மாந்தப்பிறவி
நாரம் nāram பெயர்ச்சொல் · Noun similar
நீர்
நரம்புத்தளர்ச்சி காரணமாக உடல்சோர்வும் தசைத்தளர்ச்சியும், ஊக்கக் கேடும் உண்டாகும் நிலை — debility
அம்புதரம் amputaram பெயர்ச்சொல் · Noun similar
கோரைக் கிழங்கு
நரமேதம் naramētam பெயர்ச்சொல் · Noun similar
நரபலி
நரம்பு ஊசி narampu ūci similar
injection, inrtavenous
நரம்புதிரள் naramputiraḷ similar
nerve, knot
தசையை வழங்கும் நரம்பில் ஏற்படும் ஒரு நோய் காரணமாக உண்டாகும் தசை நோய் — neuromyopathy
நரம்புத்திரள் naramputtiraḷ similar
நாடி நரம்புகளின் திரள் முடி — glomerulus
நரம்புவீக்கம் narampuvīkkam பெயர்ச்சொல் · Noun similar
விதைவீக்கம்
நாநரம்பு nānarampu similar
hypoglassalmenue
நரம்பு தூண்டல் ஊடகம் narampu tūṇṭal ūṭakam similar
மின் தூண்டலைக் கடத்தும் திறனுடைய முன் நரம்புத் தொடர்பு அணுவினால் வெளியிடப்படுகிற ஒரு வேதியியல் ஊடகம் — neurotransmitter
நரம்பு, இணைப்பு மற்றும் தசைத் திசுக்கள் அடங்கிய ஒரு உக்கிரமான கட்டி — neurosarcoma
நரம்புத் திசுவினுள் தோன்றுகிற அல்லது நரம்புத்திசு உருவாக்குகிறது — neurogenic
நரம்பு மையம் narampu maiyam similar
nerve, centre
நரம்பு அலை — impulse, merve
நர்பணுக்கள் வழியாகச் செல்லும் குறிபாடு. எல்லா நரம்புத்துடிப்புகளும் வடிவத்திலும் வலுவிலும் ஒத்தநிலை உள்ளவை — nerve impulse
நரம்பு வேர் narampu vēr similar
குழாய் நரம்பின் அல்லது நாளத் தின் வேர் போன்ற உட்பிரிவு — radicle
நரம்புக்காய் narampukkāy பெயர்ச்சொல் · Noun similar
நீண்டுமெலிந்த காய்