தேடல் · Search: நரம்புப் பாலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

மூளை இணைப்பு mūḷai iṇaippu variant
மூளையின் இரு பாதிகளையும் இணைத்து மூளையின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கின்ற நரம்பிழைத் தொகுதி — pons varoli
நரம்புப்பல் narampuppal பெயர்ச்சொல் · Noun similar
நரம்புச்சுற்று
நரம்பு மண்டலம் narampu maṇṭalam similar
நரம்புகளின் அமைப்பு — nervous system
நரம்புமண்டலம் narampumaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
உடம்பிலுள்ள நரம்புகளின் கூறுபாடு
நரம்பு narampu பெயர்ச்சொல் · Noun similar
உடலில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஊடகம் — nerve, chord, string in musical instruments, especially veema, violin(fiddle),g…
நற்பலம் naṟpalam பெயர்ச்சொல் · Noun similar
வெட்பாலைமரம்
நாலம்பலம் nālampalam பெயர்ச்சொல் · Noun similar
கோயிலுள் ஒரு பகுதி
நரம் naram பெயர்ச்சொல் · Noun similar
மாந்தப்பிறவி
நாரம் nāram பெயர்ச்சொல் · Noun similar
நீர்