தேடல் · Search: நமைச்சல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 முடிவுகள் · results

நமைச்சல் namaiccal பெயர்ச்சொல் · Noun
நமைப்பு
pruritus
நமை namai பெயர்ச்சொல் · Noun similar
தினவு
நமைதல் namaital வினைச்சொல் · Verb similar
தினவெடுத்தல்
நமைத்தல் namaittal வினைச்சொல் · Verb similar
நமைதல்
நரைச்சல் naraiccal பெயர்ச்சொல் · Noun similar
பயிர் முதலியவற்றின் வெளிறின தன்மை
நாமள் nāmaḷ பெயர்ச்சொல் · Noun similar
நாங்கள்
அரைக்கடுவன் araikkaṭuvaṉ பெயர்ச்சொல் · Noun meaning
இடுப்பு தொடைச்சந்து இவ்விடங்களில் படர்ந்து காணும் ஓர் வகைப் படை இதனால், சொறி, சிரங்கு புண், நமைச்சல், இவையுண்டாகும்
ஆசனத் தினைவு ācaṉat tiṉaivu பெயர்ச்சொல் · Noun meaning
மலவாயிலிலுண் உண்டாகும் ஒருவித நமைச்சல்
இரத்த பீனசம் iratta pīṉacam பெயர்ச்சொல் · Noun meaning
மூக்கில் நமைச்சல், திமிர், சிவந்தசளி, இரத்த வொழுக்கு கண்ணிலும், காதிலும் தினவு, கண் சிவப்பு, அருகி முதலியவைகளை யுண்டாக்கும்; இரத்தக் கேட்டாலுண்டாகும் பீனச நோய்
சீதகண்டுவாதம் cītakaṇṭuvātam பெயர்ச்சொல் · Noun meaning
பாத நரம்பில் சீதள மிகுதியால் உண்டாகும் நமைச்சல்நோய்
தோலில் உண்டாகும் குமிழான கொப்புளம். இதனால் நமைச்சல் அல்லது எரிச்சல் ஏற்படும் — pompholyx
தடிப்புச் சொறி taṭippuc coṟi meaning
காஞ்சொறி முத்துக்களால் ஏற்படும் சொறி வேதனை. இது ஒவ்வாமையினால் உண்டாகும். தோல் நோய் தடிப்பு கருஞ்சிவப்பாக இருக்கும், நமைச்சல் உண்டாகும். திடீரெனத் தோன்றிச் சில நாட்கள் இருந்துவிட்டு மறைந்து… — urticarial
குருதி நாளழற்சி kuruti nāḷaḻaṟci meaning
இது ஒரு கடுமையான காஞ்சொறி நமைச்சல் நோய், ஒவ்வாமையால் முகம், கைகள் பிறப்புறுப்புகள் ஆகியவற்றின் தசைகள், வாய், தொண்டை ஆகியவற்றின் சளிச் சவ்வுகளில் உண்டாகிறது. குரல் வளையில் ஏற்படும் அழற்சி… — angiooedema
உள்ளங் காற்றினவு uḷḷaṅ kāṟṟiṉavu பெயர்ச்சொல் · Noun meaning
உள்ளங்கால் நரம்பில் சீதளம் தோன்றி அதனால் நமைச்சல்மிக உண்டாகி வலியையும் குத்தலையும் கொடுக்கும் ஒரு நோய் இது உள்ளங்கையிலும் தோன்றும்
கடுங்குளிரினால் ஏற்படும் சுன்றிய கைகால் கொப்புளம். இதனால் கடுமையான நமைச்சல் ஏற்படும் — chilblain