தேடல் · Search: நமட்டுச் சொறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

சாம்பல்படை cāmpalpaṭai variant
மரபுவழி உண்டாகும் கடுமையான தோல் நோய். இதில் தோலில் ஏற்படும் தடிப்புப் பகுதிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் செதிள்கள் உண்டாகின்றன. இது உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். நீட்சிப் பரப்புகளில்,… — psoriasis
நமட்டுச்சொறி namaṭṭuccoṟi பெயர்ச்சொல் · Noun similar
சிரங்கு
நாமாது nāmātu பெயர்ச்சொல் · Noun similar
சரசுவதி
ரெட்டினாய்டு reṭṭiṉāyṭu meaning
முகப் பரு, சொரியாசிஸ் (நமட்டுச் சொறி) போன்ற தோல் நோய்களுக்கான சிகிச்சைக்குப் பயன்படும் வைட்டமின்-ஏ போன்ற ஒரு செய்முறை கூட்டுப் பொருள் — retinoid
எட்ரிட்டினேட் eṭriṭṭiṉēṭ meaning
கடுமையான யானைச் சொறி (நமட்டுச் சொறி) நோய்க்குப் பயன்படுத்தப்படும் 'ஏ' வைட்டமின் வழிப்பொருள் — etretinate
யானைச்சொரி எனப்படும் நமட்டுச் சொறியை குணப்படுத்தும் முறை. இதற்கு டித்ரோனால் குழம்பு, புற ஊதா ஒளி பயன்படுகிறது. — ingram regime
யானைச் சொறி எனப்படும் நமட்டுச் சொறி நோயைக் குணப்படுத்து வதற்கான ஒரு முறை. இதில், புற ஊதாக்கதிர் காட்டுவதும், கீல் எண்ணெய் பூசுவதும், மாற்றி மாற்றிச் செய்யப்படுகிறது — Goeckerman regime