தேடல் · Search: நடை முறையில் உள்ள

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

உண்மையான uṇmaiyāṉa variant
actual
நடைமுறை naṭaimuṟai பெயர்ச்சொல் · Noun similar
யதார்த்தம்
நடத்தை முறை naṭattai muṟai similar
அக அல்லது புறத்தூண்டுதல் காரணமாக ஒருவர் நடந்து கொள்ளும் முறை. இது வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத அம்சம். தூண்டுதலின் தன்மையைப் பொறுத்து நடத்தை முறையானது எதிர்மறையாக அல்லது ஆக்க முறையாக … — behaviour
நடை முறை மொழி naṭai muṟai moḻi similar
கோபால், ஃபோர்ட்ரான், பேசிக், சி, பாஸ்கல் மற்றும் டிபேஸ் போன்ற நிரல்தொடரமைப்பு பிரிவு தேவைப்படும் நிரல் தொடரமைப்பு மொழி. நிரல் தொடராளர்கள் அத்தகைய மொழிகளில் எழுதும்போது தரவு செயலாக்கம் … — procedurai language
நடைமுறை முதல் naṭaimuṟai mutal similar
Working capital
நடைமுறை இருப்பு naṭaimuṟai iruppu similar
ஒரு தகவல் தொடர்பு கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் மரபொழுங்கு விதி முறைகள் protocol suite : நெறிக்முறை கூட்டுத் தொகுப்பு. — protocol stack