தேடல் · Search: நடை முறையில்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

உண்மையில் uṇmaiyil variant
De facto
நடைமுறை naṭaimuṟai பெயர்ச்சொல் · Noun similar
யதார்த்தம்
நடத்தை முறை naṭattai muṟai similar
அக அல்லது புறத்தூண்டுதல் காரணமாக ஒருவர் நடந்து கொள்ளும் முறை. இது வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத அம்சம். தூண்டுதலின் தன்மையைப் பொறுத்து நடத்தை முறையானது எதிர்மறையாக அல்லது ஆக்க முறையாக … — behaviour
நடை முறை மொழி naṭai muṟai moḻi similar
கோபால், ஃபோர்ட்ரான், பேசிக், சி, பாஸ்கல் மற்றும் டிபேஸ் போன்ற நிரல்தொடரமைப்பு பிரிவு தேவைப்படும் நிரல் தொடரமைப்பு மொழி. நிரல் தொடராளர்கள் அத்தகைய மொழிகளில் எழுதும்போது தரவு செயலாக்கம் … — procedurai language
நடைமுறை முதல் naṭaimuṟai mutal similar
Working capital
நடைமுறை இருப்பு naṭaimuṟai iruppu similar
ஒரு தகவல் தொடர்பு கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் மரபொழுங்கு விதி முறைகள் protocol suite : நெறிக்முறை கூட்டுத் தொகுப்பு. — protocol stack
நடைமுறைச் செயல் naṭaimuṟaic ceyal similar
குறிமையுள்ள கட்டளைத் தொகுதி, குறிப்பிட்ட வரிசையில் அமைக்கப்படுவது. குறிப்பிட்ட வேலையைக் கணிப் பொறி செய்யுமாறு இது செய்யும் — routine
நடைமுறை சார்ந்த naṭaimuṟai cārnta similar
படி"ஏ"விலிருந்து படி 'பி'-க்குப் போவதற்காக பயனாளர் பின்பற்றுகின்ற பயன்பாடு. தரவு நுழைவு நிரலாக்கத் தொடர்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள். — procedure oriented
நடைமுறைக் கொள்கை naṭaimuṟaik koḷkai similar
மெய்யறிவுக் கொள்கையில் ஒரு வகை. நடைமுறையை மையமாகக் கொண்டது.
நடைமுறைக்கணக்கு naṭaimuṟaikkaṇakku similar
Account current
நடைமுறைச் செலவு naṭaimuṟaic celavu similar
Operating cost
நடைமுறைப் பகுப்பு naṭaimuṟaip pakuppu similar
ஒரு "கோபால்" செயல்முறையின் நான்கு முக்கிய பகுதிகளில் நான்காவது பகுதி — procedure division
நடைமுறை நிலைமை naṭaimuṟai nilaimai similar
Status-quo
லோட்டஸ் பட்டி lōṭṭas paṭṭi meaning
லோட்டஸ் 1-2-3-உடன் அறிமுகப்படுத்தப்பட்டு நடை முறையில் தர நிர்ணயமாக ஆன பட்டியல் 'மெனு'. அதில் சொற்களின் வரிசை இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு enter பொத்தா னையோ அல்லது… — lotus menu