தேடல் · Search: நடைமுறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

நடைமுறை naṭaimuṟai பெயர்ச்சொல் · Noun
யதார்த்தம்
நடைமுறை முதல் naṭaimuṟai mutal prefix
Working capital
நடைமுறை நிலைமை naṭaimuṟai nilaimai prefix
Status-quo
நடைமுறை இருப்பு naṭaimuṟai iruppu prefix
ஒரு தகவல் தொடர்பு கட்டமைப்பில் பயன்படுத்தப்படும் மரபொழுங்கு விதி முறைகள் protocol suite : நெறிக்முறை கூட்டுத் தொகுப்பு. — protocol stack
நடைமுறை சார்ந்த naṭaimuṟai cārnta prefix
படி"ஏ"விலிருந்து படி 'பி'-க்குப் போவதற்காக பயனாளர் பின்பற்றுகின்ற பயன்பாடு. தரவு நுழைவு நிரலாக்கத் தொடர்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள். — procedure oriented
நடைமுறைக்கணக்கு naṭaimuṟaikkaṇakku prefix
Account current
நடைமுறைச் செயல் naṭaimuṟaic ceyal prefix
குறிமையுள்ள கட்டளைத் தொகுதி, குறிப்பிட்ட வரிசையில் அமைக்கப்படுவது. குறிப்பிட்ட வேலையைக் கணிப் பொறி செய்யுமாறு இது செய்யும் — routine
நடைமுறைச் செலவு naṭaimuṟaic celavu prefix
Operating cost
நடைமுறைக் கொள்கை naṭaimuṟaik koḷkai prefix
மெய்யறிவுக் கொள்கையில் ஒரு வகை. நடைமுறையை மையமாகக் கொண்டது.
நடைமுறைத் தர அளவு naṭaimuṟait tara aḷavu prefix
போட்டியில்லாமல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தர நிர்ணய அமைவனங்களினால் அதிகார முறையில் தரநிலை வாய்ந்ததாக அறிவிக்கப்படாத ஒரு செயல் முறைப்படுத்தும் மொழி, பொருள், வடிவமைப்பு அல்லத… — de facto standard
நடைமுறைப் பகுப்பு naṭaimuṟaip pakuppu prefix
ஒரு "கோபால்" செயல்முறையின் நான்கு முக்கிய பகுதிகளில் நான்காவது பகுதி — procedure division
நடைமுறை சார்ந்த மொழி naṭaimuṟai cārnta moḻi prefix
விரிவான சிக்கல்களின் ஒரு தொகுதிக்குத் தீர்வு காண்பதில் பயன்படுத்தப்படும் நடை முறைகளை வசதியாக எடுத்துரைப்பதற்கு வடிவமைக்கப் பட்டுள்ள ஒரு செயல்முறைப் படுத்தும் மொழி. எந்திர மொழி, சிக்கல் … — procedure oriented language
நடைமுறைப் பொருளாதாரம் naṭaimuṟaip poruḷātāram prefix
Economics, practical
Population, Real
Cost account, operating
செய்ம்முறை ceymmuṟai variant
Process; Procedure
யதார்த்தம் yatārttam பெயர்ச்சொல் · Noun variant
நடைமுறை
நடத்தை முறை naṭattai muṟai similar
அக அல்லது புறத்தூண்டுதல் காரணமாக ஒருவர் நடந்து கொள்ளும் முறை. இது வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத அம்சம். தூண்டுதலின் தன்மையைப் பொறுத்து நடத்தை முறையானது எதிர்மறையாக அல்லது ஆக்க முறையாக … — behaviour
நடை முறை மொழி naṭai muṟai moḻi similar
கோபால், ஃபோர்ட்ரான், பேசிக், சி, பாஸ்கல் மற்றும் டிபேஸ் போன்ற நிரல்தொடரமைப்பு பிரிவு தேவைப்படும் நிரல் தொடரமைப்பு மொழி. நிரல் தொடராளர்கள் அத்தகைய மொழிகளில் எழுதும்போது தரவு செயலாக்கம் … — procedurai language
கடைமுறை kaṭaimuṟai பெயர்ச்சொல் · Noun similar
கடைசி முறை
நடை naṭai similar
ஒழுக்கம், செலவு, முறை, வழக்கம், வழி, இடைகழி
நத்தை nattai similar
கடுகு, சங்கு
நாட்டை nāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பண்வகை
நிக்கோலஸ் நடைமுறை nikkōlas naṭaimuṟai similar
முழங்காலில் ஏற்படும் கடுமையான இணைப்பிழைக் காயங்களைக் குணப்படுத்துவதற்கு அறுவைச் சிகிச்சை நடைமுறை. — Nicholas procedure
நடத்தை naṭattai similar
ஒழுக்கம்