தேடல் · Search: நடுவர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

57 இல் 1–25 · 1–25 of 57

நடுவர் naṭuvar பெயர்ச்சொல் · Noun
நடுவர் (பெ) - குற்றவியல் நடுவர், விளையாட்டுப் போட்டியின் நடுவர்.
Arbitration award
Arbitration
கடைக்கோட்டையோ அல்லது பக்கக் கோட்டையோ கடந்து ஆடுகளத்திற்கு வெளியே போன பந்தை யார் கடைசியாக விளையடினார் என்று அறிய முடியாது போகிற நேரத்தில், ஆட்டத்தைத் தொடங்கி வைக்க, எதிரெதிர்க்குழுவை… — Referee Drop The Ball
இடையீட்டாளர் iṭaiyīṭṭāḷar variant
சில இணைய செய்திக் குழுக்களிலும், அஞ்சல் பட்டியல்களிலும் செய்திகளை குழு உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்கப்படும்முன் தணிக்கை செய்து முறைப் படுத்துபவர். பொருத்தமற்ற, முறையற்ற செய்திகளைத் திருத்து… — moderator
நடுவ naṭuva similar
*, (உரி) - நடுவ
ஞத்துவம் ñattuvam பெயர்ச்சொல் · Noun similar
அறியுந்தன்மை
நடுவண் naṭuvaṇ பெயர்ச்சொல் · Noun similar
மத்திய என்ற புறமொழிக்கு மாற்றாக உள்ள தமிழ் சொல் — central
நடுவன் naṭuvaṉ பெயர்ச்சொல் · Noun similar
நீதிபதி, நியாயாதிபதி
நடுவம் naṭuvam பெயர்ச்சொல் · Noun similar
*(தமி), (பெ) - நடுவம்
நட்டுவன் naṭṭuvaṉ பெயர்ச்சொல் · Noun similar
நடனம் ஆசிரியன்/ஆசிரியை
நட்டுவம் naṭṭuvam பெயர்ச்சொல் · Noun similar
நடனம் பயிற்றுதல், பயிற்றுவிக்கும் கலை
நடுவழி naṭuvaḻi பெயர்ச்சொல் · Noun similar
பயணததின் மத்தி
நடுஊடுவரை naṭuūṭuvarai similar
விழிநோக்கின் மைவரை, உடலுறுப்புகளின் நடு ஊடு வரை (நடுக்கோடு) — axis
நடுவறுத்தல் naṭuvaṟuttal வினைச்சொல் · Verb similar
சீர்தூக்கிப் பார்த்தல்
நடுவறுத்தான் naṭuvaṟuttāṉ பெயர்ச்சொல் · Noun similar
மூக்கிரட்டைக்கொடி
நபக்கடுவர் napakkaṭuvar similar
சிரித்து இகழப்படுவர், (குறள் 927).
அத்துவர் attuvar பெயர்ச்சொல் · Noun similar
பிரமஞானிகள்.
நடுவகம் naṭuvakam similar
ஒரு முள்எலும்பின் எடை தாங்கும் மையப்பகுதி பிடர் எலும்பிலும், பிடர் அச்சிலும் இல்லை — centrum
நடுவனாள் naṭuvaṉāḷ பெயர்ச்சொல் · Noun similar
பரணி
நடுவயது naṭuvayatu பெயர்ச்சொல் · Noun similar
இளமைக்கும் மூப்புக்கும் இடைப்பட்டப் பருவம்
நடுவரில்லாத naṭuvarillāta similar
செய்திக் குழுக்களுக்கும், அஞ்சல் பட்டியல்களுக்கும் பெரும்பாலும் நடுவர் ஒருவர் இருப்பார். அவ்வாறு நடுவர் இல்லாத செய்திக்குழுக்களில் வழங்கனால் பெறப்படும் அஞ்சல் பட்டியல்களில் செய்திகள், கட்டுரைகள், … — unmoderated
நடுவு naṭuvu பெயர்ச்சொல் · Noun similar
இடை
நடுவே naṭuvē பெயர்ச்சொல் · Noun similar
இடையில்
நாட்டு வைத்தியர் nāṭṭu vaittiyar பெயர்ச்சொல் · Noun similar
உள் நாட்டு மருத்துவ முறைகளில் வியாதிகளுக்கு மருந்து கொடுக்கும் வைத்தியர். — a doctor who treats diseases with native medicines