தேடல் · Search: நடுப்பகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

35 இல் 1–25 · 1–25 of 35

உள்மையம் uḷmaiyam variant
ஒரு கொப் புளத்தின் மையத்திலுள்ள ஆணிப் பகுதி — core
மட்டுப்பகுதி maṭṭuppakuti similar
1.மட்டுப்படுத்தலைத் தூண்டுதல். 2. சுரப்பு அல்லது கழிப்பை தடுக்கும் பொருள் — suppressant
ஒரு குறிப்பிட்ட எண்ணிடத்தில் உள்ள வட்டுப் பகுதி — absolute disk sectors
நடுக்குடி naṭukkuṭi பெயர்ச்சொல் · Noun similar
நடுநிலைமையிலுள்ள குடும்பம்
ஒரு செயலாக்க அமைப்பைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான குறிப்பிட்ட வகையான தகவல். அதன் பிறபகுதிகளுக்கு அனுப்பப்படுகின்ற சேமிப்பகத்தின் பகுதி — control block
நடுப்பகல் naṭuppakal பெயர்ச்சொல் · Noun similar
நண்பகல், மத்தியானம்
நாடா முன்பகுதி nāṭā muṉpakuti similar
காந்த நாடாவின் முதல் சில மீட்டர்கள். அது அழிக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதால் இவற்றைப் பயன்படுத்தி தரவு சேமிப்பதில்லை — tape leader
தேடு பகுதி tēṭu pakuti similar
சேமிப்புப் பகுதி, ஆவணங்களைக் கொண்டது — seek area
வெட்டுப்பகுதி veṭṭuppakuti similar
நுண்ணோக்கியில் வைத்துப் பார்க்க வெட்டுப்படும் திசுவின் சிறிய துண்டு — section
நடுப்பார் naṭuppār பெயர்ச்சொல் · Noun similar
மத்தி
நட்டுப்பாழ் naṭṭuppāḻ பெயர்ச்சொல் · Noun similar
நாற்று நட்டு விளையாமற் போன நிலம் ( vii.279)
நாட்டுப்பண் nāṭṭuppaṇ பெயர்ச்சொல் · Noun similar
பழமையான கிராம இசை \ பாடல் வடிவம். தேசியகீதம்
மதியம் matiyam பெயர்ச்சொல் · Noun meaning
பகல் நேரத்தின் நடுப்பகுதி, பகல் பன்னிரண்டு மணி
அடிமரம் aṭimaram பெயர்ச்சொல் · Noun meaning
பாய்மரத்தின் அடிப்பாகம்
தன்னழிவு taṉṉaḻivu meaning
தடுப்பாற்றல் வினையினால் உடலின் உள்ளுறுப்பு அழிதல். உடல் தானாகவே நடுப்பகுதியை கழித்துக் கொள்ளும் தன்மை — autociasis
நிலையலகு nilaiyalaku meaning
மூன்று பகுதிகளைக் கொண்ட ஒரு குடுவையின் நடுப்பகுதி — cheek
நடுவுடல் naṭuvuṭal meaning
1. உடலின் நடுப்பகுதி. தலையையும் புறத்துறுப்புகளையும் கொண்டது. இதனை உடம்பு என்றுங்கூறலாம்.2. இணைப்பு: தொலைபேசி இணைப்பகங்களுக்கிடையே உள்ள பிணைப்புச்சுற்று. (தொ.நு) — trunk
திசுமுகடு ticumukaṭu meaning
1. மாசி என்னும் பூக்காத் தாவரத்தின் நடுப்பகுதியில் காணப்படும் பகுதி செழுமையற்ற பகுதியைச் சுற்றிலும் சிதலை உண்டாக்குந் திசுவுள்ளது. 2. சுருள் சிப்பியின் மைய அச்சு. 3 முதுகெலும்பிலாக் க… — columella
நடுக்கோடு naṭukkōṭu meaning
கூடைப் பந்தாட்ட ஆடுகளத்தின் இரு பக்கக் கடைக் கோடுகளுக்கும் உரிய அதாவது இரு வணையங்களுக்கு உள்ள தூரத்திற்கு இடையிலே உள்ள நடுப்பகுதியில் குறிக்கப் பட்டிருக்கும் கோடுதான் நடுக்கோடு ஆகும்.இந்… — Division Line
டுகாஸ் சோதனை ṭukās cōtaṉai meaning
பொதுவாக உடம்பின் நடுப்பகுதிப் பக்கமாகவுள்ள முழங்கையினால் எதிர்ப்பக்கமுள்ள தோளைக் கையினால் தொட முடியும். தோல் பிறழ்ந்த ஒரு நோயாளி, இவ்விதம் எதிர்ப்புறத் தோளைத் தொட இயலாது. இதைக் கண்டறிவத… — Dugas test
ஹார்னர் நோய் hārṉar nōy meaning
கழுத்து சார்ந்த பரிவு நரம்பின் நடுப்பகுதியில் ஏற்படும் வாதம் காரணமாக முகத்தின் ஒரு பக்கத்தில் இமைத்தொய்வு, இயக்கமாற்றம், கண்விழிச் சுருக்கம், வியர்வையின்மை ஆகியவை உண்டாகும். சுவிஸ் கண்ணியல் … — Horner's syndrome
தாய்க்கட்டுமனை tāykkaṭṭumaṉai பெயர்ச்சொல் · Noun meaning
வீட்டின் நடுப்பகுதி
கண் கரும்படலம் kaṇ karumpaṭalam meaning
விழித் திரைப்படலத்தின் தொடர்ச்சியாக இருக்கும் கண் விழியின் பின்பக்கத்தின் நடுப்பகுதியில் ஆறில் ஐந்து பகுதியாக அமைந்துள்ள நிறமியான செல்குழாய்ப் படலம். இது வெளிப்புறம் வெண்விழிக் கோளத்தின் பு… — choroid
நடு ஆப்பிரிக்கா naṭu āppirikkā பெயர்ச்சொல் · Noun meaning
ஆப்பிரிக்கக் கண்டத்தின் நடுப்பகுதி, நடு ஆப்பிரிக்கா எனப்படுகிறது.
சிறுமூளைக்கட்டி ciṟumūḷaikkaṭṭi meaning
குழந்தைகளுக்குத் தலையின் பின்பக்கத்திலுள்ள சிறு மூளையின் நடுப்பகுதியில் தோன்றும் விரைவாக வளரக் கூடிய உக்கிரமான கட்டி — medullo blastoma