தேடல் · Search: நடுநிலையாக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
16 இல் 1–16 · 1–16 of 16
செயலற்ற தாக்குதல்; வினைத் திறனைக் குறைத்தல் — neutralisation
காடியுங் காரமும் ஒன்றை மற்றொன்று சிதைத்துக் கொள்ளும் வினை நடுநிலையாக்கல். இதனால் உண்டாவது உப்பு. ஆகவே, உப்பைப் பெறும் முறைகளில் இதுவும் ஒன்று காடி + காரம் → உப்பு + நீர் — neutralization
காடியை நடுநிலையாக்கும் பொருள். எ-டு. சோடியம் இரு கார்பனேட் — antacid
ஒரு காடி அல்லது படிமூலி நடுநிலையாக்கப்படும் பொழுது உண்டாகும் வெப்பம் — heat of neutralisation
நீடித்த முதல் வகை இயக்கம். இதில் ஒரு விசையம் தொடங்கப்பட்டவுடன், வெளி மூலத்திலிருந்து ஆற்றல் பெறாமல் பயனுள்ள வினையை முடிவில்லாமல் செய்து கொண்டிருக்கும் — Perpetual motion
மனை .
(நடு+நிலை)
tape drive
அணிகலன் மத்தியில் பதிக்கும் மணி
மத்தியத்தம்
tape drive; tape station
கொண்மிகளைச் செயலற்றதாக்குவதன் மூலம் தேவையற்ற மின்னூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வானொலி மின்சுற்று வழி — neutrodyne
உயிர்மப் பிளவியக்கப்படி நிலையில் உட்கருப்படலம் சிதைவுற்று, நிறக்கூற்றுகள் நடுக்கோட்டுத் தகடு நோக்கி செல்தல் — prometaphase
மத்தியநிலைமை
tape station
நகை மளிகை.