தேடல் · Search: நடத்தையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

36 இல் 1–25 · 1–25 of 36

ஒழுக்க முறை oḻukka muṟai variant
அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக்கூறுகளே காரணம் என்ற கோட்பாடு. புறக் கூறு பாடுகளைக் கொண்டும் ஒழுக்கத்தைக் கொண்டும் ஒருவரைப் பற்றி ஆராயும் முறை. — behaviourism
நாடா அடையாளம் nāṭā aṭaiyāḷam similar
ஒரு நாடா கோப்பின் இறுதி முனையைக் காட்டும் கட்டுப்பாட்டுக் குறியீடு — tape mark
நடத்தை இயல் naṭattai iyal similar
விலங்கு நடத்தை, சூழ்நிலைத் தகைவு முதலியவற்றை ஆராயுந்துறை — ethology
நடையாட்டம் naṭaiyāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
வழக்கிற் பயின்றுவருகை
நாடா இயக்கம் nāṭā iyakkam similar
tape drive
தடையம் taṭaiyam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றிற்குத் தடையாக அமைவது, உம்: மின்தடையம் — resistance
நடையன் naṭaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
வயல் நிலங்களில் மாடு அல்லது எருது
நாடா இயக்ககம் nāṭā iyakkakam similar
tape drive; tape station
நடத்தை naṭattai similar
ஒழுக்கம்
ஞாதவ்வியம் ñātavviyam பெயர்ச்சொல் · Noun similar
அறியவேண்டியது
நாடா இயக்கி nāṭā iyakki similar
tape deck
நாடா நிலையம் nāṭā nilaiyam similar
tape station
அடையம் aṭaiyam similar
1. கால்வழி 2. அடைக்குஞ்சு. தோழியின் 8 வாரக் குஞ்சு வளர்ப்புக் கூண்டுகளில் கதகதப்பான சூழ்நிலையில் வளர்க்கப்படுவது — brood
நடுமையம் naṭumaiyam பெயர்ச்சொல் · Noun similar
நடுமத்தி
நடையோரம் naṭaiyōram பெயர்ச்சொல் · Noun similar
நடையருகில் காணப்படும் வசதிகள்
நாட்டியம் nāṭṭiyam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - நாட்டியம்
இத்திநடையம் ittinaṭaiyam பெயர்ச்சொல் · Noun similar
நத்தை.
நடையழகு naṭaiyaḻaku பெயர்ச்சொல் · Noun similar
ஒருவர் நடக்கும் அழகு
நட்டத் தடை பேரம் naṭṭat taṭai pēram similar
Hedging
மின்தடையம் miṉtaṭaiyam பெயர்ச்சொல் · Noun similar
பொதுவாகத் தடை என்பது மின்னோட்டத்திற்கு எதிர்ப்பு தரும் ஒரு மின் உறுப்பு. மின்னோட்டத்திற்கு எதிர்ப்பு அல்லது தடை ஏற்படுத்துவதால் இதற்கு மின் தடை அல்லது மின் தடையம் என்று பெயர்.
கடையம் kaṭaiyam பெயர்ச்சொல் · Noun similar
கடைசிக் கூத்து, இந்திராணி ஆடிய கூத்து
சதையம் cataiyam பெயர்ச்சொல் · Noun similar
சதயம்
நன்னடத்தை naṉṉaṭattai பெயர்ச்சொல் · Noun similar
நல்ல நடத்தை; நல்லொழுக்கம்
நாணையம் nāṇaiyam பெயர்ச்சொல் · Noun similar
நாணயம்
பட்டையம் paṭṭaiyam பெயர்ச்சொல் · Noun similar
பட்டயம்