நடையழகு
naṭaiyaḻaku
பொருள்கள் · Senses
1.
ஒருவர் நடக்கும் அழகு
2.
மிருதங்கம், தபலா போன்ற முழக்குக் கருவிகளில் வாசிக்கும்பொழுது அந்த நடையின் நேர்த்தி
3.
எழுத்தாளர் ஒருவர் தான் எழுதுவதன் எழுத்து நடையின் அழகு
4.
ஒருவர் பழக்க வழக்கங்களில் மற்றவர்களுடன் நடந்துகொள்ளும் ஒழுக்கம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bp4a8mwr/
தமிழ்“நடையழகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bp4a8mwr/APA
Oliyon Research. (2026). நடையழகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bp4a8mwr/MLA
"நடையழகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bp4a8mwr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment