தேடல் · Search: நச்சு நீக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

தீங்குவிளைவிக்கும் பொருள்களை நீக்குதல் — decontamination
நஞ்சகற்றுதல் nañcakaṟṟutal variant
ஒரு பொருளிலுள்ள நச்சுத் தன்மையை நீக்கும் முறை — detoxication
நச்சு ஊனீர் ஒட்டுண்ணிகள் naccu ūṉīr oṭṭuṇṇikaḷ similar
பிராணிகளிடமும் பறவைகளிடமும் பொதுவாகக் காணப்படும் நச்சு உயிர்ப்பொருள் ஒட்டுண்ணிகள். இவை, மனிதரையும் பீடிக்கும். இது மூளை வீக்கம், வலிப்புகள், மூளை நீர்க்கோவை, கண் நோய்கள் போன்றவற்றை உண்டா… — toxoplasmosis
ஞானசூனியம் ñāṉacūṉiyam பெயர்ச்சொல் · Noun similar
அறிவற்றவன்
நிகம் nikam பெயர்ச்சொல் · Noun similar
ஒளி
நீகம் nīkam பெயர்ச்சொல் · Noun similar
தவளை
நீக்கம் nīkkam similar
பிரிவு.