தேடல் · Search: நசிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
16 இல் 1–16 · 1–16 of 16
நெரிவு
மரபுவழித் தோன்றும் இனச்சிதைவு நோய். இது மனவளர்ச்சிக் குறைபாட்டுடன் தொடர்புடையது (ஷில்டர் நோய்) — schildar's disease
ஊமைக்காயம்
நைந்து சேதப்படுதல்
நசிவடைந்த திசு எதனையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — necrectomy
அழிவு எலும்புடன் உடற்பகுதி இழைமம் (திக) அழுகுதல் — necrosis
தரையில் உண்டாகும் ஈரம்
வீண்வார்த்தை பேசி துன்புறுத்துபவள்
மூக்கு — nose
தலைவி
சிறுநீரகத்தில் வீக்கம் எற்படாமல் நசிவு ஏற்படுதல் — nephrosis
லாங்கான்ஸ் அசுர உயிரணுக்களும், ஒற்றைக் கருமையம் உடைய உயிரணுக்க ளும் உடைய கடினமான புடைப்பு. இதில் துகள் கழலையிலும், குருணைக் கட்டி வளையங்களிலும் உள்ளது போன்று திசு நசிவு இராது. — naked granuloma
திசுநசிவு மற்றும் திகப்பகுப்பு — necrolysis
கோக்கி டியோடிஸ் இமிட்டிஸ் என்ற நோய்க் கிருமியினால் உண்டாகும் ஒரு நோய். இதில், நுரையீரல் கபம் போன்ற நசிவுப்புண் தென்மேற்கு அமெரிக்காவில் பாலை சார்ந்த பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது — coccidioidomycosis
துடை எலும்பின் தலைப் பகுதியின் எலும்பு முனையில் ஏற்படும் நச்சு நுண்மமில்லாத திசு நசிவு. ஃபிரெஞ்சு எலும்பு மருத்துவ அறிஞர் ஜார்ஜ் பெர்த்தெஸ், ஜெர்மன் அறுவை மருத்துவ அறிஞர் பெர்த்தஸ் பெயரா… — Calve-Perthes disease
தோலிலும், தோலடியிலும் உள்ள திசுக்களில் ஒரு பகுதிக்குள் காணப்படும் கடுமையான ஒட்டுயிர்க் காளான் நோய். இதனால், காலிபிளவர் தோற்றத்துடன் கரடுமுரடான நசிவுப் புண்கள் உண்டாகும் — chromblastomy cosis