தேடல் · Search: நகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

நகை nakai பெயர்ச்சொல் · Noun
நகை ஆறு — jewellery, smile
நகைவர் nakaivar பெயர்ச்சொல் · Noun prefix
நட்பினர்
நகைப்பு nakaippu பெயர்ச்சொல் · Noun prefix
சிரிப்பு
நகையகம் nakaiyakam பெயர்ச்சொல் · Noun prefix
நகை மளிகை.
நகையரல் nakaiyaral பெயர்ச்சொல் · Noun prefix
காண்க...கிலுகிலுப்பை ()
நகையால் nakaiyāl பெயர்ச்சொல் · Noun prefix
பகன்றைச்செடி
நகையுள் nakaiyuḷ prefix
விளையாட்டு இகழ்வோடு சிரிப்பதும், (குறள் 995).
நகைக்கடை nakaikkaṭai பெயர்ச்சொல் · Noun prefix
நகைகள்/ஆபரணங்கள் செய்து விற்கும் கடை
நகைக்கண் nakaikkaṇ பெயர்ச்சொல் · Noun prefix
நானா விகார ரூபக் காட்சி
நகைத்தல் nakaittal வினைச்சொல் · Verb prefix
சிரித்தல்
நகைநட்டு nakainaṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
நகை முதலிய பொருள்கள்
நகைமுகம் nakaimukam பெயர்ச்சொல் · Noun prefix
சிரித்தமுகம்
நகைச்சுவை nakaiccuvai பெயர்ச்சொல் · Noun prefix
* (பெ) நகைச்சுவை
நகைச்சொல் nakaiccol பெயர்ச்சொல் · Noun prefix
வேடிக்கைப்பேச்சு
நகைநாணயம் nakaināṇayam பெயர்ச்சொல் · Noun prefix
நகை முதலிய பொருள்கள்
நகையேயும் nakaiyēyum prefix
பகை பயக்கின்ற சிரிப்பை விளையாட்டுக்காகக் கூட, (குறள் 871).
நகையாடுதல் nakaiyāṭutal வினைச்சொல் · Verb prefix
எள்ளுதல்
நகை வகையும் nakai vakaiyum prefix
கோமாளித் தனமாக, கழைக்கூத்தாடி போல, விகடர் போல சிரிப்பவர்கள் நட்புச் சிரிப்பு, (குறள் 817).
நகைப்பெட்டி nakaippeṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
நகைகளை வைக்கும் பெட்டி
நகைவேழம்பர் nakaivēḻampar பெயர்ச்சொல் · Noun prefix
விகடஞ்செய்வோர்
நகைகொட்டுதல் nakaikoṭṭutal வினைச்சொல் · Verb prefix
மிகச் சிரித்தல்
நகைப்புலவாணர் nakaippulavāṇar பெயர்ச்சொல் · Noun prefix
நட்புக்குரியரானவர்
1985இல் முதல் முறையாக கணினி மூலமான நகைச்சுவை நூல் முறை உருவாக்கப்பட்டது. ஷாட்டர் (Shatter) என்னும் முதல் கணினி நகைச்சுவை நூலை உருவாக்கியவர் மெக்கின்டோஷ் நுண் கணினியை கருவியாகப் பய… — comic book
நகைத்திறச்சுவை nakaittiṟaccuvai பெயர்ச்சொல் · Noun prefix
விதூடகக் கூத்து
ஆபரணம் āparaṇam பெயர்ச்சொல் · Noun variant
நகை; அணி;அணிகலன்
சிரிப்பு cirippu பெயர்ச்சொல் · Noun variant
நகை
நாகை nākai பெயர்ச்சொல் · Noun similar
சோழநாட்டிலுள்ள ஒரு துறைமுகப் பட்டினம்
ஞானக்கை ñāṉakkai பெயர்ச்சொல் · Noun similar
பரஞானமாகிய முத்திசாதனம்
நாகப்பகை nākappakai பெயர்ச்சொல் · Noun similar
பாம்பிற்குப் பகையான கருடன்
நக naka பெயர்ச்சொல் · Noun similar
மகிழ்வுறுமாறு, (187, 685, 829); மலர, (786), நகைத்து இகழத்தக்க, (1173).
நகாஅ nakāa similar
சிரித்து, (குறள் 824).
நகா் nakā similar
காேயில், ஊா், வீடு, அரண்மனை, மனைவி
நடக்கை naṭakkai பெயர்ச்சொல் · Noun similar
ஒழுக்கம்
நாகணை nākaṇai பெயர்ச்சொல் · Noun similar
திருமாலின் பாம்புப் படுக்கை
நுண்ணாக்கை nuṇṇākkai பெயர்ச்சொல் · Noun similar
நுண்ணுடல்
நாககன்னிகை nākakaṉṉikai பெயர்ச்சொல் · Noun similar
நாகலோகத்துப் பெண்
ஞஃகான் ñaḵkāṉ பெயர்ச்சொல் · Noun similar
ஞ' என்னும் எழுத்து
நகம் nakam பெயர்ச்சொல் · Noun similar
மாந்தர்களின் புறங்கை, புறங்கால் பக்கத்தில் விரல்களின் நுனிப்பகுதியில் கெட்டியாக சற்று வளைந்த தகடு போல் உள்ள பகுதி. இது நாளும் வளர்ந்துகொண்டிருக்கும் நகமியம் அல்லது கெரட்டின் என்னும் ஒரு புர… — nail
நகர் nakar வினைச்சொல் · Verb similar
* நகர்
நகல் nakal similar
* (பெயர்) நகல்
நகழ் nakaḻ வினைச்சொல் · Verb similar
to crawl
நகாஅர் nakāar பெயர்ச்சொல் · Noun similar
சிரிப்பில் தோன்றுவதான பல்
நகாஅல் nakāal பெயர்ச்சொல் · Noun similar
சிரிப்பு
நகார் nakār similar
பல்
நக்கன் nakkaṉ பெயர்ச்சொல் · Noun similar
நரி — naked man, Artht, God Siva, a title of temple dancing girls, fox
நக்கம் nakkam பெயர்ச்சொல் · Noun similar
நக்கனத்துவம்
நக்கல் nakkal பெயர்ச்சொல் · Noun similar
நக்குதல் (நாக்கு +தத்தல்)
நல்லகாக்கை nallakākkai பெயர்ச்சொல் · Noun similar
காக்கைவகை ( 149.)
நாகன் nākaṉ பெயர்ச்சொல் · Noun similar
நாகவாயு
நாகம் nākam பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு வகை, நல்ல பாம்பு — cobra, heaven, nadir, elephant
நாகர் nākar பெயர்ச்சொல் · Noun similar
தேவர்
நாகல் nākal பெயர்ச்சொல் · Noun similar
நாவல்
நாேக்கன் nākkaṉ similar
கழைக்கூத்தாடி
நாேக்கம் nākkam similar
எண்ணம், அழகு, காவல், அறிவு, பார்வை, கண், விருப்பம்
ஞான வகை ñāṉa vakai similar
முதல் வகை; 1) கேட்டல் 2), சிந்தித்தல் 3) தெளிதல் 4) நிட்டை கூடுதல், சிவஞானபோதம் நூற்பா 8இல் கேட்டலும் 9இல் தெளிதலும் சிந்தித்தலும் இல் நிட்டையும் கூறப்படுதல். இரண்டாம் வகை; 1) மதி ஞானம் …
ஞானவகை ñāṉavakai similar
கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல்.
நகச்சொத்தை nakaccottai பெயர்ச்சொல் · Noun similar
சிதைவுற்ற நகம்
நகப்பிறை nakappiṟai similar
நகத்தின் வேர்ப்பகுதியில் பிறை வடிவிலுள்ள வெண்பகுதி — lumula
நகல் ஆணை nakal āṇai similar
copy command
நக்கினிகை nakkiṉikai பெயர்ச்சொல் · Noun similar
நிருவாணமாயுள்ள பெண் — a naked woman, a girl who is ten years old