தேடல் · Search: தோல் உணர்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

தோல்சார்ந்த tōlcārnta variant
உடல் தோல் சார்ந்த — cutaneous
தொடு உணர்வு toṭu uṇarvu similar
touch sensitive
தோல் உலர்வு tōl ularvu similar
தோல் உலர்ந்து போகும் நோய் — xeroderma (xerodermia)
தொடு பாலுணர்வு toṭu pāluṇarvu similar
எதிர் பாலினத்தவரை தொடுவதன் மூலம் பாலுணர்வை திருப்திப்படுத்தல் — toucheurism
தொழுனை toḻuṉai பெயர்ச்சொல் · Noun similar
தொழுநோய்; குட்டநோய் வகை
ஆழ் உணர்வு āḻ uṇarvu similar
ஆழ்ந்த உணர்வுடைய, ஆழ் உணர்வு நயம் — bathyesthesia
உள்ளுணர்வு uḷḷuṇarvu பெயர்ச்சொல் · Noun similar
வெளிப்புற காரணங்கள் இல்லாமல் ஒருவருடைய மனம் முடிவுகளை சொல்லுதல் — intuition
மரமரப்பு maramarappu meaning
பழுதுபட்டதோல் உணர்வு, புலனுணர்வு நரம்புகள் நெடுகிலும் தூண்டல்கள் பரவுவது தடைபடுதல் காரணமாக உணர்ச்சிப் பகுதியாக அல்லது முழுமையாக அற்றுப்போதல் — numbness