தேடல் · Search: தோல் அரிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
தோல் அரிப்பு
tōl arippu
pruritus
தோலிலும் தசைகளிலும் ஏற்படும் கடுமையான வீக்கம். இதனால், இழைம அழற்சியும், தோல் நலிவும் ஏற்படுகிறது — dermatomy ositis
அழிகை
வணங்காவிட்டால், (குறள் 2).
அடிநிலைத் திசுவிலிருந்து தோலைத் தனியாகப் பிரித்தெடுத்தல் — degloving
நிறுத்தம் — getting (pregnant), parking, stopping
உதவி
நச்சுப் பொருள்கள் காரணமாக கல்லீரலில் ஏற்படும் வீக்கம். இதன் காரணமாக, காய்ச்சலும், இரைப்பை-குடல் கோளாறுகளும், தோல் அரிப்பும் ஏற்படும் — hepatitis
தோல் அரிப்பு நோயைக் குணப்படுத்துவதற்குப் பயன்படும் மருந்து குழந்தைகளுக்கு அறுவை மருத்துவத்துக்குப் பின்பு பயன்படுத்தப்படுகிறது — trimeprazine
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் தோல் அரிப்பு நோய். — prurigo (pruritus)