தேடல் · Search: தோராயமாக்கல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

தோராயமாக்கல் பிழை tōrāyamākkal piḻai prefix
round off error
முழு எண்ணாக்குதல் muḻu eṇṇākkutal variant
ஒர் எண்னில் மிகச்சொற்பமான பின்னப் பகுதியை விட்டு விட்டு,அந்த எண்ணை அதற்கு மிக நெருக்கமான எண்ணுக்கு முழுமையாக்குதல் — rounding
தோராயமாக tōrāyamāka similar
approximately
தோரியமகள் tōriyamakaḷ பெயர்ச்சொல் · Noun similar
நாட்டியம் ஆடி முதிர்ந்தவள்
தோராயம் tōrāyam பெயர்ச்சொல் · Noun similar
உத்தேசம்; பக்கமடை; கிட்டத்தட்ட
Industrialization
தோராய மதிப்பு tōrāya matippu similar
Approximate value
சயமகள் cayamakaḷ பெயர்ச்சொல் · Noun similar
வெற்றிக்குரிய கொற்றவை
தோரணக்கல் tōraṇakkal பெயர்ச்சொல் · Noun similar
நீர் ஆழம் அறியுங் கல்
தோரணக்கால் tōraṇakkāl பெயர்ச்சொல் · Noun similar
தோரணகம்பம்
இதைவிடப் பெரியது, அதைவிடச் சிறியது என்று ஒப்பிட்டுச் சொல்லத்தக்க தொடர் மதிப்புகளைக் கொண்டிருக்கும் தரவு இனம். முழு எண் (Integer), எழுத்து (Character), பயனாளர் வரையறுக்கும் எண்ணல் வகை… — scalar data type