தேடல் · Search: தொலை அச்சு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

தானியங்கி அச்சிடும் சாதனம் — teleprinter
தொலையச்சு tolaiyaccu similar
செய்திகளைத் தானே அச்சு இயற்றுங் கருவி. செய்திகள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் தொலை வரைவி மூலம் இதற்கு அனுப்பப்படுகின்றன. இரண்டு இடங்களிலும் தட்டச்சுபயன் படுத்தப்படுகிறது. இது ஒரு… — teleprinter
இது செவியுறு அதிர்வெண் கொண்ட தொலையச்சு முறை. தொலைபேசிக் கம்பிகளில் பயன்படுவதற்காக அமைக்கப்பட்டது. விரைவுச் செய்திகள் அரசு அலுவலகங்களுக்கு இதன் மூலம் அனுப்பப்படுகின்றன — telex
தொலை tolai பெயர்ச்சொல் · Noun similar
தொலை = 90
தொலைத் தட்டச்சு tolait taṭṭaccu similar
சாதாரண மொழியைக் குழுஉக் குறிகளைச் சாதாரண மொழியாகவும் தட்டச்சு செய்து தரும் ஓர் எந்திரம். இது ஒரு தட்டச்சுப் பொறி போன்றே அமைப்புடையது — teletype
தொல்லை tollai பெயர்ச்சொல் · Noun similar
சிரமம், துன்பம், தொந்தரவு
தொளை toḷai பெயர்ச்சொல் · Noun similar
துவாரம், துளை
தொள்ளை toḷḷai பெயர்ச்சொல் · Noun similar
பழமை
குறிப்பாயம் kuṟippāyam பெயர்ச்சொல் · Noun meaning
இரு பரிமாண அல்லது முப்பரிமாண வெளியில் துகளொன்றின் நிலையை வரையறுக்கும் ஆயத்தொலை அச்சுகளின் தொகுப்பு குறிப்பாயம் எனப்படும்
பாடாட் குறியீடு pāṭāṭ kuṟiyīṭu meaning
ஒரு எழுத்தை ஐந்து துண்மிகள் மூலம் குறிப்பிட்டு தகவல்களை அனுப்பும் ஒரு குறியீட்டு முறை. பல தொலை அச்சு அமைப்புகளில் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. பன்னாட்டு தந்தி முறை குறியீட்டு எண் … — Baudot code
பாடாட் குறி முறை pāṭāṭ kuṟi muṟai meaning
ஒரு எழுத்தை ஐந்து துண்மிகள் மூலம் குறிப்பிட்டு தரவுகளை அனுப்பும் ஒரு குறியீட்டு முறை. பல தொலை அச்சு அமைப்புகளில் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. பன்னாட்டு தந்தி முறை குறியீட்டு எண் … — baudot code