தேடல் · Search: தொற்று நிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

தொற்ற வல்ல toṟṟa valla variant
infectious
தொறுநிலை toṟunilai பெயர்ச்சொல் · Noun similar
பசுக்கள் கட்டும் கொட்டம்
தோற்றநிலை tōṟṟanilai similar
தோற்ற நிலைச் சேமிப்பகத்தில் உள்ளது போன்று இயல்பாகவுள்ள நிலையாக இல்லாமல் கண்ணுக்குத் தோன்றுகிற நிலை — virtual
ஈற்றுநிலை īṟṟunilai similar
முடியுமிடமாயுள்ள அல்லது முடியு மிடத்திலுள்ள மயிர் இழை தூணணுக்களிலுள்ள மயிரிழைகளுக்கு செங்குத்தாகவும் கீழாகவும் உள்ள உயிரணுப் பகுதி — terminal
தீப்பற்று நிலை tīppaṟṟu nilai similar
தீயை அருகில் கொண்டு சென்றால் உடனே தீப்பற்றிக் கொள்ளக்கூடிய நீர்மத்தின் வெப்ப நிலை — flash point
தொடர்புநிலை toṭarpunilai similar
1. ஒரு குறிப்பிட்ட வரிசை முறையிலுள்ள இரு பொருள்கள் தொடர்புடையனவா இல்லையா என்பதைக் காட்டும் சமநிலை, ஏற்றத் தாழ்வு போன்ற ஒரு பண்பியல்பு. 2. தொடர்நிலை தரவுத்தள உரு மாதிரிகளில் தரவு ச… — relation
தொற்று நீக்கி toṟṟu nīkki similar
நோய் நுண்ணங்களை நீக்கும் வேதிப் பொருள்: சலவைத்தூள் — disinfectant
தொற்றுநீக்கி toṟṟunīkki similar
Disinfectant
தொற்று மாலை toṟṟu mālai similar
Jaundice, infective