தேடல் · Search: தொட்டுணர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

தொட்டுணரக்கூடிய toṭṭuṇarakkūṭiya variant
புலன்களால் எளிதில் உணரத்தக்க உள்ளத்தால் அறியக்கூடிய — palpable
தொடு உணர்வு toṭu uṇarvu similar
touch sensitive
தோட்டுணை tōṭṭuṇai பெயர்ச்சொல் · Noun similar
கணவன்
துணர் tuṇar பெயர்ச்சொல் · Noun similar
பூக்களில் இனப்பெருக்கம் செய்ய உதவும் நுண்ணிய பொடிகள் போல் உள்ள பகுதியான பூந்தூள் அல்லது பூந்துகள் — cluster,bunch, catkin, pollen
துன்னர் tuṉṉar பெயர்ச்சொல் · Noun similar
தையற்காரர்
துன்னார் tuṉṉār பெயர்ச்சொல் · Noun similar
பகைவர்
தொத்தூன் tottūṉ பெயர்ச்சொல் · Noun similar
தொங்குசதை
தோற்றுன்னர் tōṟṟuṉṉar பெயர்ச்சொல் · Noun similar
சக்கிலியர்
ஒட்டுநர் oṭṭunar பெயர்ச்சொல் · Noun similar
நண்பர் , மித்திரர்
ஓட்டுநர் ōṭṭunar பெயர்ச்சொல் · Noun similar
வண்டியினை ஓட்டும் வல்லமைப் பெற்றவர்
தொடு உணர் திரை toṭu uṇar tirai similar
1. திரையில் குறிப்பிட்ட இடத்தில் விரலாலோ அல்லது வேறு பொருளாலோ தொடுவதன் மூலம் கட்டளைகளை அனுப்ப உதவும் காட்சித்திரை. 2. ஒரு ஒளிக்காட்சிக் குழாயின் முன்னால் தெளிவான குழைமத்துளைச் (பிள… — touch sensitive screen
தொடுதுணை toṭutuṇai பெயர்ச்சொல் · Noun similar
உதவி ()
தொடுநாட்டம் toṭunāṭṭam similar
தொடு உணர்ச்சியான தூண்டலுக்கேற்ற துலங்கல், தொட்டாற் சுருங்கி — thigmotropism
தொட்டுணரத்தக்க toṭṭuṇarattakka similar
தெளிவாக உணர முடிகிற, உண்மையான — tangible
தோலின்துன்னர் tōliṉtuṉṉar பெயர்ச்சொல் · Noun similar
தோல்வேலை செய்வோர்
துன்னுநர் tuṉṉunar பெயர்ச்சொல் · Noun similar
நண்பர்
தொத்துநோய் tottunōy பெயர்ச்சொல் · Noun similar
தொற்றுநோய்
விரல் சோதனை viral cōtaṉai meaning
1. அகட்டு நீர்க்கோவை எனப்படும் மகோதர நோயின்போது உறுப்புகளையும் கட்டிகளையும் தொட்டுணர்ந்து ஆய்வு செய்யும் ஒரு தனிவகை கைச்சோதனை முறை. இதில் விரல்களை அடி வயிற்றில் வைத்த அடிவயிற்றுச் சுவ… — dipping
கரோட்டிடைனியா karōṭṭiṭaiṉiyā meaning
ஒருபக்கம் கழுத்தின் மத்தியில் உற்பத்தியாகி, அதே பக்கத்து முகம், காது, தாடை, பல் அல்லது கழுத்துக்குக் கீழே வரை ஒரேசமயத்தில் அவ்வப்போது பரவுகிற இலேசான வலி. இது கழுத்து தமனி மீதான தொட்… — carotidynia