தேடல் · Search: தொட்டறியும்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

தொட்டுணரக்கூடிய toṭṭuṇarakkūṭiya variant
புலன்களால் எளிதில் உணரத்தக்க உள்ளத்தால் அறியக்கூடிய — palpable
தொடரி toṭari பெயர்ச்சொல் · Noun similar
தொடரி = தொடருந்து = ரயில் = தொடர்வண்டி.
தொடரியம் toṭariyam similar
உண்மைக் கோடு (கண). உயிர்த் தொகையின் கோலம் — continuum
தொடரும் toṭarum similar
இத்துடன் முடிந்தது
தொடரியக்கம் toṭariyakkam similar
Chain reaction
தொடர் இயக்கம் toṭar iyakkam similar
Chain reaction
தொடர் toṭar similar
சினேகம், கோவைப் பிசின், சங்கிலி