தேடல் · Search: தொடர் நிலைத் தரவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

தொடர்வரிசைத் தரவு toṭarvaricait taravu variant
ஒரே சமயத்தில் ஒரு துண்மியாக வரிசை முறையில் அனுப்பப்படும் தரவு — serial data
தொடர்நிலைத் தளம toṭarnilait taḷama similar
serial board
இரண்டுக்கு மேற்பட்ட ஆதாரங்களைத் தாங்குவதற்கான ஓர் உத்தரம் — continuous beam
தொடர்முறைத் தரவு toṭarmuṟait taravu similar
இம் முறையில் தரவுக்கும் அளவுகளுக்கும் இடையில் உள்ள உறவு துல்லியமாக உணர்த்தப்படுகிறது. தொலைபேசி வழியாகச் செல்லும் மின் சமிக்கைகள் தொடர்முறைத் தரவாகும். இவை ஒலிகளுக்கான துல்லியமான உருவ… — analog data
தொடர்நீழல் toṭarnīḻal similar
ஒரு அச்சுப்பொறியிலிருந்து வெளிவரும் புள்ளிகள். அச்சிடலுக்குத் திரை செய்யப்படாத ஒளிப்படம் — continuous tone
நிலைத்த தரவு nilaitta taravu similar
தரவுத் தளத்திலோ, நாடா போன்ற சேமிப்புச் சாதனங்களிலோ ஒருமுறை பதியப்படும் தரவு அடுத்த முறை அணுகும்போது அழிந்து விடாமல் நிலைத்திருத்தல் persistent storage : நிலைத்த சேமிப்பு : ரோம் … — persistent data
விலைத்தரவு vilaittaravu பெயர்ச்சொல் · Noun similar
கிரயசாசனம்
தொடர்நிலைச்செய்யுள் toṭarnilaicceyyuḷ பெயர்ச்சொல் · Noun similar
பழையதொரு கதைமேல் நாற்பொருளும் வனப்பும் அமைய இயற்றப்படும் செய்யுள் நூல்