தேடல் · Search: தொடர்நிகழ்வு முறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
இதய நுரையீரல் இயக்க மீட்பின் போது பாதிக்கப்பட்டவரின் காற்றுப் பாதை (சுவாசப் பாதை), சுவாச நிலை மற்றும் இதய இரத்த ஒட்ட இயக்கம் போன்றவற்றைச் சீராக்க உதவும் உயிர் காக்கும் தொடர் நிகழ்வுகள் — ABC
திரைப்படத்தொடர் நிகழ்ச்சிப் பதிவு — sequence
A என்ற நடைமுறை தன்னை நிறைவேற்றும்போது தன்னையே அல்லது Bஎன்ற மற்றொரு நடைமுறையை அழைத்தல்;அந்த 'B' நடைமுறை, 'A' நடை முறையை அழைத்தல் — recursive procedure
திரும்பத் திரும்ப நிகழ்வதற்கான உள்ளார்ந்த அமைவுடைய ஒரு செய்முறை. ஒவ்வொரு மறுநிகழ்வும், முந்திய மறுநிகழ்வின் விளைவினைப் பொறுத்து அமையும் — recursive
இது ஒரு வகைத் தகவல் தளமேலாண் முறை. இதில் தகவல்கள் அட்டவணைகளாகக் குறிக்கப்படும். இதில் ஒவ்வொரு பதிவும் ஒரு மதிப்பை மட்டும் கொண்டிருக்கும் — relational system