தேடல் · Search: தொடங்கு நிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

திறப்பு நிலை tiṟappu nilai variant
ஒரு கோப்பில் அல்லது ஆவணத்தில் பணிபுரியத் தொடங்குவதற்கான செய்முறை. — open
அடங்குநிலை aṭaṅkunilai similar
Quiescence
தொடர்புநிலை toṭarpunilai similar
1. ஒரு குறிப்பிட்ட வரிசை முறையிலுள்ள இரு பொருள்கள் தொடர்புடையனவா இல்லையா என்பதைக் காட்டும் சமநிலை, ஏற்றத் தாழ்வு போன்ற ஒரு பண்பியல்பு. 2. தொடர்நிலை தரவுத்தள உரு மாதிரிகளில் தரவு ச… — relation
(தொ.நு) — fabrication tolerence
தொடங்கு toṭaṅku வினைச்சொல் · Verb similar
*தொடங்கு = துவங்கு
திரிசங்கு நிலை tiricaṅku nilai பெயர்ச்சொல் · Noun similar
இரண்டுக்கு இடையில் மாட்டி, இருபக்க வாய்ப்புகளையும் இழந்து நிற்கும் திண்டாட்ட நிலை
இயங்குநிலை iyaṅkunilai similar
மாஸ் (MOS) தாங்கிகளில் தரவு மின் சக்தியாக மாற்றும் மின்சுற்று. பொதுவாக நிலையற்ற தன்மைபுடைய, இதை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும் — dynamic