தேடல் · Search: தொகுதிக் கூட்டல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
15 இல் 1–15 · 1–15 of 15
ஒரு பதிவேடுகளின் தொகுதியில் உள்ள வகையுருக் கூட் டங்களின் கூட்டுத் தொகை. தொகுதி யுடன் தொடர்புடைய வேலைகளின் துல்லியத்தைச் சோதிக்கப் பயன் படுத்தப்படுவது — batchtotal
ஒத்தல்
ஒரு குறியீட்டு ஆதார மொழி நிரல் தொகுப்பை ஒன்றின் பின் ஒன்றாக எந்திர மொழியாக ஒரு கணினியில் மாற்றும் தன்னியங்கு நடைமுறை — assembling
சொற்கள் தடைப்படத் தெற்றியுச்சரித்தல்
ஒரு தொகுதி முடிவதைக் குறிக்கும் தனி உரு — block mark
batching
Induction
முப்பத்திரண்டு உத்திகளுள் நூற்பொருளை ஓரிடத்தே சுருக்கிக் கூறுவது
ஆவேசம் முதலியவற்றால் வேண்டுதலுக்காகத் தீக்குழியில் இறங்கி நடத்தல்
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மக்களுக்காக அமைந்துள்ள தேர்தல் நிருவாகப்பிரிவு.
Composite; Integral
கட்டத்தாள் தொகுப்பு போன்றதுதான். விரிதாள் அல்லது பணித்தாளைக் குறிக்கும் — gridsheet
block protection
வரிசையாக இயக்கப்படும் கட்டளைகளின் பட்டியலைக் கொண்ட டாஸ் கோப்பு. ஒரு குறிப்பிட்ட (திரும்பச் செய்யும்) பணியை நிறைவேற்ற அடிக்கடி விசைகள் அடிப்பதைத் தவிர்க்க தொகுதிக் கோப்புகள் பயன் படுத்தப்பட… — batch file
1. செய்யப்பட வேண்டிய நிரல்களை குறியீடு செய்து தொகுத்து குழுக்கள் அல்லது தொகுதிகளாகச் செயலாக்கத்திற்கு தயார் செய்யும் முறை. பயனாளர் ஒரு கணினி மையத்திற்கு வேலை யைக் கொடுத்தால் அங்கு நி… — batch processing