தேடல் · Search: தூரப்பார்வை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

ஒளிக்கதிர்க் கோட்டக் கோளாறு. இதில், இணைக்கதிர்கள், கண் விரியின் பின்புறத்திரைக்கு வெளியே குவிகிறது. இதனால், இசைவிணக்கம் முழுமையாகக் கறைந்துவிடுகிறது. இதன் காரணமாக, தூரத்திலுள்ள பொரு… — farsightedness
கண்தவறான இடத்தில் அமைந் திருப்பதால் ஏற்படும் கோளாறு. இதனால், ஒளிக்கதிர்கள், விழித் திரையின் மேல் விழுவதற்குப் பதிலாக, அதற்கு அப்பால் விழுகின்றன. — hypermetropia
துறப்பர் tuṟappar similar
விட்டு விடுவர், (குறள் 1017).
தூர்வை tūrvai பெயர்ச்சொல் · Noun similar
கிணற்றடை தூர்
சோரப்பார்வை cōrappārvai பெயர்ச்சொல் · Noun similar
திருட்டுப் பார்வை, கள்ளவிழிப் பார்வை — thievish, [[furtive look/glance, unlawful ogling
நிறப்பார்வை niṟappārvai similar
இது ஒரு பார்வைக் குறைபாடு. நிறமற்ற பொருள்கள் நிறமுள்ள பொருள் போன்று தெரியும். நிறங்கள் நிறைவாக வெளிப்படா — chromatopsia
வெள்ளொளி veḷḷoḷi பெயர்ச்சொல் · Noun meaning
வெள்ளெழுத்து, தூரப்பார்வை
நெடுங்கண் neṭuṅkaṇ பெயர்ச்சொல் · Noun meaning
தூரப்பார்வையுள்ள கண்
வெள்ளெழுத்து veḷḷeḻuttu பெயர்ச்சொல் · Noun meaning
எழுத்து முதலியன விளங்கத் தெரியாமைக்குக் காரணமாகிய பார்வைக் குறை; தூரப்பார்வை
கிட்டப் பார்வை தூரப்பார்வை இரண்டுக்கும் பயன்படக்கூடிய ஒரு முக்குக் கண்ணாடி. இதிலுள்ள படிக்கும் பகுதி மாறுபடும் வளைவாக இருக்கும் — omnifocal